கோல்கொண்டா கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி "Golkonda_Fort.JPG" நீக்கம், அப்படிமத்தை INeverCry பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: P...
வரிசை 112:
 
== குதுப் ஷாஹி கல்லறைகள் ==
 
[[படிமம்:Golkonda Fort.JPG|thumb|கோட்டை வரைபடம்]]
குதுப் ஷாஹி சுல்தான்களின் கல்லறைகள் கோல்கொண்டாவின் வெளிச் சுவருக்கு ஒரு கிமீ வடக்கே அமைந்துள்ளன. அழகாய் செதுக்கப்பட்ட கற்சிற்பங்களுடன் இந்த கல்லறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றைச் சுற்றி அழகிய தோட்டங்களும் அமைந்திருக்கின்றன. இவை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகின்றன. ஏராளமான பார்வையாளர்கள் வருகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கோல்கொண்டா_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது