த பிரஸ்டீஜ் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 21:
}}
 
'''''த பிரஸ்டீஜ் (The Prestige)''''' 2006 இல் வெளியான அமெரிக்க மர்ம-திரில்லர்த் திரைப்படமாகும்.[[கிறிஸ்டோபர் நோலன்]], ஆரான் ரைடர், எம்மா தாமஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு [[கிறிஸ்டோபர் நோலன்]] ஆல் இயக்கப்பட்டது. ஹூக் ஜாக்மன், [[கிரிஸ்டியன் பேல்]], மைக்கேல் கேயின், ஸ்கார்லெட் ஜோஹான்சன், டேவிட் போவி, பிபர் பெராபோ, ஆண்டி செர்கிஸ், ரெபெக்கா ஹால் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
 
இத்திரைப்படத்தின் திரைக்கதை கிறிஸ்டோபர் பிரீஸ்ட்யின் அதே பெயரிலான புதினத்தை தழுவி எழுதப்பட்டது. திரைக்கதை கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ஜோனதன் நோலன் ஆகியோரால் எழுதப்பட்டது. இத்திரைப்படம் அக்டோபர் 20, 2006 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
 
== கதாப்பாத்திரங்கள் ==
வரி 33 ⟶ 35:
* ஆன்டி செர்கிஸ் - மிஸ்டர் அல்லி, டெஸ்லாவின் பணியாளர்.
* ரிக்கி ஜே - மில்டன் தெ மஜிசியன், பொர்டன் மற்றும் ஆஞ்ஜியர் படத்தின் ஆரம்பத்தில் இவரிடம் பணி புரிகிறார்கள்.
 
== தயாரிப்பு ==
=== படமாக்கல் ===
திரைப்பட தயாரிப்பாளர்கள் கிறிஸ்டோபர் பிரீஸ்டினை அனுகி அவரது '''த பிரஸ்டீஜ்''' புதினத்தை படமாக்க கேட்டனர். பிரீஸ்ட் நோலனின் பால்லோவிங் மற்றும் மெமன்டோ படங்களைப் பார்த்து மயங்கிப்போனார்.<ref name="Marker">{{cite news |last=Toy |first=Sam |title=Magic marker |pages=137 |work=Empire |date=September 29, 2006}}</ref> மேலும் வேலரீ டீன் இப்புதினத்தை நோலனின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். <ref name="Shewman" /> அக்டோபர் 2000, நோலன் இங்கிலாந்திற்கு சென்று தன் மெமன்டோ படத்தினை வெளியிட சென்றார். அங்கு நோலன் பிரீஸ்டின் புதினத்தைப் படித்து தன் சகோதரருடன் பகிர்ந்தார். த பிரஸ்டீஜ்யின் தயாரிப்பு துவங்கியது. <ref name="Podcast">{{cite podcast
| url=http://cdn2.libsyn.com/creativescreenwritingmag/ThePrestigeQandA.mp3?nvb=20090804012227&nva=20090805013227&t=0177c850fb5969f409276
| title=The Prestige Q&A: Interview with Jonathan Nolan
| website=Creative Screenwriting Magazine Podcast
| publisher=Creative Screenwriting
| host=Jeff Goldsmith
| date=October 28, 2006
| accessdate=July 24, 2007
}}</ref>
 
2001 இல், நோலன் தனது இன்சாம்னியா திரைப்பட தயாரிப்பில் மூழ்கினார் ஆதலால் திரைக்கதை எழுதுவதை தன் சகோதரரிடன் ஒப்படைத்தார் .<ref name="Podcast" /> நோலன் சகோதரர்கள் திரைக்கதை எழுத ஐந்து வருடங்களாயிற்று.<ref>{{cite news |author=McGurk, Stuart |title=How I made... The Prestige: Christopher Nolan |work=TheLondonPaper.com |date=March 12, 2007 |url=http://www.thelondonpaper.com/staying-in/film-dvd-s/christopher-nolan |accessdate=March 13, 2007}}{{Dead link|date=April 2012|bot=H3llBot}}</ref> <ref name="Shewman">Shewman, Den. (September/October 2006). Nothing Up Their Sleeves: Christopher & Jonathan Nolan on the Art of Magic, Murder, and 'The Prestige'. ''Creative Screenwriting''. Vol. 13:5.</ref> பிரீஸ்ட் திரைக்கதையினை பார்வையிட்டு பாராட்டினார்.<ref name="Shewman" />
[[File:Tower Theater (Los Angeles).jpg|thumb|புகழ்பெற்ற டவர் நாடக அரங்கு படமெடுக்க பயன்படுத்தப்பட்டது<ref name="Wada" />]]
 
நோலன் 2003இல் பேட்மேன் பிகின்ஸ் படமெடுத்தலில் மூழ்கினார்.<ref name="Eyes" /><ref>{{cite news |author=Fleming, Mike |title=Nolan wants 'Prestige' |work=Variety |date=April 16, 2003 |url=http://www.variety.com/index.asp?layout=story&articleid=VR1117884751&categoryid=13&cs=1 |accessdate=March 4, 2007}}</ref> பேட்மேன் பிகின்ஸ் பெளியிடப்பட்டப் பின்னர் இத்திரைப்படத்தில் களமிறங்கினார். அக்டோபர் 2005இல் படத்தில் நடிக்க ஹூக் ஜாக்மன் மற்றும் [[கிரிஸ்டியன் பேல்]] ஆகியோரிடம் பேசினார்.<ref name="MagicMen">{{cite news |author=Fleming, Mike; Cohen, David S. |title=Meet the men of magic |work=Variety |date=October 2, 2005 |url=http://www.variety.com/article/VR1117930078.html?categoryid=1236&cs=1&p=0 |accessdate=March 5, 2007}}</ref> படமாக்கல் ஏப்ரல் 9 2006 அன்று முடிவடைந்தது.<ref name="PrestigeDVD">{{cite video
| people=Nolan, Christopher (Director)
| date=October 17, 2006
| url=http://video.movies.go.com/theprestige
| title=The Prestige
| medium=Motion picture
| location=USA
| publisher=Touchstone Pictures
| time="Resonances" bonus feature
}}</ref>
 
கிரௌலி பத்தொன்பதாம் நூற்றாண்டு இலண்டன் மாதிரியான இடத்தை கண்டுபிடிக்க மொத்தம் எழுபது இடங்களை ஆராய்ந்தார்.<ref name="Wada">{{cite journal
| last=Wada
| first=Karen
| title=Tricked Out: How production designer Nathan Crowley transformed modern Los Angeles into Victorian London for The Prestige
| journal=Los Angeles Magazine
| volume=52
| issue=2
| pages=94–97
| date=2007-02-01}}</ref> ஜோனதன் நோலன் கொலராடோவிற்கு சென்று நிகோலா டெஸ்லா பற்றி ஆராய்ச்சி செய்தார். டெஸ்லா செய்த பரிசோதனைகளை திரைப்படத்திற்கு பயன்படுத்தினார். <ref name="Podcast" /> டெஸ்லாவின் கண்டுபிடிப்பு காட்சிகளை நேதன் கிரௌலி வடிவமைத்தார்; மவுன்ட் வில்சன் ஆராச்சிக்கூடத்தின் வாகன நிறுத்தகத்தில் இக்காட்சிகள் படமெடுக்கப்பட்டன.<ref name="Wada" /> கிரௌலி மாய அரங்குகளுக்கு [[லாஸ் ஏஞ்சலஸ்]]சின் நாடக மாவட்டதில் நான்கு இடங்களை பயன்படுத்தினார்.<ref>{{cite news |author=Nelson, Steffie |title=Magic pics pull conjuring tricks |work=Variety |date=January 9, 2007 |url=http://www.variety.com/awardcentral_article/VR1117956937.html?nav=look07 |accessdate=May 9, 2007}}</ref>
 
கொலராடோவிலுள்ள ஆஸ்கூட் அரண்மனையில் படமெடுக்கப்பட்டது.<ref name="CastleWebsite'>{{cite web |title=The Historic Redstone Castle |url=http://www.redstonecastle.us/index2.htm |work=Redstone Castle |date=2011 |accessdate=April 1, 2012}}</ref>
 
நோலன் இத்திரைப்படத்திற்காக ஒரே ஒரு செட்டினை மட்டுமே பயன்படுத்தினார். <ref>{{cite news |last=Lawson |first=Terry |title='Batman' stars team in 'Prestige': Actors learned to perform magic for their roles |work=Detroit Free Press |date=October 17, 2006}}</ref><ref name="EditBay">{{cite news |last=Carle |first=Chris |title=The Prestige Edit Bay Visit |work=IGN |date=September 20, 2006 |url=http://uk.movies.ign.com/articles/733/733653p1.html |accessdate=October 5, 2006}}</ref>மேலும் நோலன் இயற்கை பெளிச்சத்தில் மட்டுமே படமெடுத்தார்.<ref name="PrestigeDVD2">{{cite video
| people=Nolan, Christopher (Director)
| date=October 17, 2006
| url=http://video.movies.go.com/theprestige
| title=The Prestige
| medium=Motion picture
| location=USA
| publisher=Touchstone Pictures
| time="Conjuring the Past" bonus feature
}}</ref>
 
திருத்தல், இசையமைப்பு ஆகியவை செப்டம்பர் 22, 2006 அன்று முடிவடைந்தது.<ref name="PrestigeDVD" /><ref>{{cite news |title=Ye Olde Dueling Magicians |date=October 19, 2006 |work=The Portland Mercury |first=Erik |last=Henriksen |accessdate=October 23, 2006 |url=http://www.portlandmercury.com/portland/Content?oid=73234&category=22133}}</ref>
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/த_பிரஸ்டீஜ்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது