செயலாட்சியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: hy:Գործադիր իշխանություն
No edit summary
வரிசை 1:
அரசியலில் '''செயலாட்சியர்''' அல்லது '''செயலாட்சிப் பிரிவு''' அல்லது '''செயல் நிறைவேற்றுப்பிரிவு''' (''Executive'') என்பது அரசின் ஆணைகளையும், செயல்களையும் முறைப்படி நாள்தோறும் நிறைவேற்றும் அதிகாரமும் பொறுப்பும் கொண்டவர்களையும், அவர்கள் அடங்கிய அரசுப் பிரிவையும் (அரசின் கிளையையும்) குறிக்கும். இவர்கள் அதிகாரப் பகிர்வின் மூலம் அரசு இயந்திரம் செயல்பட வழிவகுக்கின்றனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/செயலாட்சியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது