பயனர்:Selvasivagurunathan m/இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2:
{{underconstruction}}
'''என். ரமணி''' (பி. 1934) தமிழ்நாட்டைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார்.▼
▲'''டி. என்.
==ஆரம்பகால வாழ்க்கை==▼
▲==ஆரம்பகால வாழ்க்கை==
பெற்றோர்: ஏ. நாராயண ஐயர், அம்மிணி அம்மாள். [[கேரளாகேரள மாநிலம்]] [[திருப்புனித்துறை]]யில் பிறந்த இவர், தனது தந்தையிடம் இசையைக் கற்கத் தொடங்கினார். பின்னர் ஆலப்புழா கே. பார்த்தசாரதியிடம் (அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் மாணவர்) கற்றார். தொடர்ந்து அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் மாணவராக இசை பயின்றார்.
==தொழில் வாழ்க்கை==
எட்டாவது வயதில் தனது முதல் மேடைக் கச்சேரியை செய்தார். இளம் வயதிலேயே புகழ்வாய்ந்த பாடகர்களான அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், [[முசிரி சுப்ரமணிய ஐயர்]], [[ஆலத்தூர் சகோதரர்கள்]], [[செம்பை வைத்யநாத பாகவதர்]], [[மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்]] ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார்.
சென்னை இசைக் கல்லூரியில் இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் ‘இசை மற்றும் கலைகளுக்கான’ பள்ளியின் முதல்வராக பணியாற்றினார்.
2006ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதெமியின் உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
உலகின் பல நாடுகளுக்கும் இசைப் பயணம் செய்துள்ளார்.
இவர் உருவாக்கியுள்ள மாணவர்கள்:
*விஜி கிருஷ்ணன் (மகள்)
*ஸ்ரீராம் கிருஷ்ணன் (மகன்)
*சாருமதி ரகுராமன்
==விருதுகள்==
* [[
* [[சங்கீத நாடக அகாதெமி விருது]], 1974
* [[பத்மஸ்ரீ]] விருது; வழங்கியது: [[இந்திய அரசாங்கம்]]▼
* [[சங்கீத
== மேற்கோள்கள் ==
வரி 21 ⟶ 32:
▲[[en: N. Ramani]]
|