கணுக்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: af:Geleedpotiges
No edit summary
வரிசை 35:
**[[Entognatha]] – wingless
}}
 
[[படிமம்:Brachypelma_edit.jpg|thumb|right|250px|கணுக்காலிகள் பெரும் பிரிவைச்சேர்ந்த ஓர் உயிரினம்-[[மெக்சிகோ]] டராண்ட்டூலா என்னும் சிலந்தி]]
'''கணுக்காலிகள்''' (''Arthropod'') என்பவை [[விலங்கு|விலங்குகளின்]] பிரிவில் ஒரு மிகப் பெரிய தொகுதி. ஆறு கால்கள் கொண்ட [[பூச்சி]]களும் [[வண்டு]]களும், [[தேள்|தேளினங்களும்]], [[எட்டுக்கால் பூச்சி]], [[சிலந்தி]]களும், [[நண்டு]]களும் அடங்கிய மிகப் பெரிய உயிரினப்பகுப்பு. இன்று மனிதர்களால் அறிந்து விளக்கப்பட்ட உயிரினங்களில் 80% க்கும் மேல் கணுக்காலிகளைப் பற்றியவைதாம். கணுக்காலிகளை அறிவியலில் ''ஆர்த்ரோபோடா'' (''Arthropoda'') என்பர். இது [[கிரேக்கம்|கிரேக்க]] மொழியில் உள்ள [[wikt:ἄρθρον|ἄρθρον]] ஆர்த்ரோ (= இணைக்கப்பட்ட, '''கணு''') என்னும் சொல்லும் [[wikt:ποδός|ποδός]] (''போடொஸ்'' = [[கால்]]) என்னும் சொல்லும் சேர்ந்து ஆக்கப்பட்டது. கணுக்காலிகளுக்குக் கடினமான [[புற எலும்புறை]] (எலும்புக்கூடு) உண்டு. இவற்றின் உடல், பகுதி பகுதியாக, அதாவது கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள அமைப்பு கொண்டது. இவற்றின் கால்கள் இணை இணையாக ஒவ்வொரு உடற் கண்டத்திலும் உள்ளன. கணுக்காலிகளில் ''பிளாங்க்டன்'' (plankton) வகையைச் சேர்ந்தவையின் 0.25 மி.மீ அளவில் இருந்து, 20 [[கிலோ கிராம்]] எடையுடன் 4 [[மீட்டர்]] (12-13 [[அடி]]கள்) கால் விரிப்பு அகலம் கொண்ட மிகப்பெரிய [[நிப்பானிய எட்டுக்கால் நண்டு]] வரை மிகப்பல வகைகள் உள்ளன.(வளரும்)
 
[[படிமம்:Adult_citrus_root_weevil%2C_Diaprepes_abbreviatus.jpg|thumb|left|200px|கரும்பு வேர்வண்டு (Diaprepes abbreviatus) ஒரு வகை கணுக்காலி]]
==படத்தொகுப்பு==
[[படிமம்:Meat_eater_ant_feeding_on_honey02.jpg|thumb|right|250px|எறும்புகளும் கணுக்காலிகள் தொகுப்பைச் சேர்ந்த உயிரினங்கள்தாம். படத்தில் உள்ளது [[ஆஸ்திரேலியா]]வைச் சேர்ந்த ஊன் உண்ணும் ஒருவகை எறும்பு (''Iridomyrmex purpureus'']]
<gallery>
[[படிமம்:Crossopriza_lyoni,_Tamil_Nadu,_India_-_200911.jpg|thumb|center|210px|எட்டுக்கால் பூச்சி, [[தமிழ்நாடு]]]]
[[படிமம்:Brachypelma_edit.jpg|thumb|right|250px|கணுக்காலிகள் பெரும் பிரிவைச்சேர்ந்த ஓர் உயிரினம்-[[மெக்சிகோ]] டராண்ட்டூலா என்னும் சிலந்தி]]
[[படிமம்:Adult_citrus_root_weevil%2C_Diaprepes_abbreviatus.jpg|thumb|left|200px|கரும்பு வேர்வண்டு (Diaprepes abbreviatus) ஒரு வகை கணுக்காலி]]
[[படிமம்:Meat_eater_ant_feeding_on_honey02.jpg|thumb|right|250px|எறும்புகளும் கணுக்காலிகள் தொகுப்பைச் சேர்ந்த உயிரினங்கள்தாம். படத்தில் உள்ளது [[ஆஸ்திரேலியா]]வைச் சேர்ந்த ஊன் உண்ணும் ஒருவகை எறும்பு (''Iridomyrmex purpureus'']])
[[படிமம்:Crossopriza_lyoni,_Tamil_Nadu,_India_-_200911.jpg|thumb|center|210px|எட்டுக்கால் பூச்சி, [[தமிழ்நாடு]]]]
</gallery>
 
[[பகுப்பு:உயிரினங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கணுக்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது