லக்சுமன் கதிர்காமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி தவறான சுட்டி நீக்கம் மற்றும் ஒரு கட்டுரை வெளி இணைப்பு
clean up
வரிசை 1:
{{DisputeCheck}}
 
[[Imageபடிமம்:Kadirgamar.jpg|thumb|லக்ஷ்மன் கதிர்காமர்]]
 
'''லக்ஷ்மன் கதிர்காமர்''' (Lakshman Kadirgamar) ([[1932]] - [[2005]]) [[இலங்கை]] நாட்டின் அரசியல்வாதி ஆவார். இவர் 1994 முதல் 2001 வரையிலும், 2004 முதலும் இலங்கையின் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தவர். 13 ஆகஸ்ட் 2005இல் [[கொழும்பு|கொழும்பில்]] உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
 
லக்ஷ்மன் கதிர்காமர் 1932 ஆண்டு [[மானிப்பாய்|மானிப்பாயில்]] பிறந்தார். ஆரம்பக் கல்வியை [[யாழ்]] கல்லூரி ஒன்றிலும், சட்டக் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும், ஆங்கில இலக்கிய கல்வியை இலண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.
 
 
தனது சாதுரியமான அரசியல் தந்திரத்தால், மேற்கு நாடுகள் [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளை]] பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தவும் தடைசெய்யவும் காரணமானவராக இருந்தார் என்று பெரும்பான்மையினரால் கருதப்படுகிறார்.
 
 
== வாழ்க்கை சுருக்கம் ==
வரி 18 ⟶ 15:
*(சித்திரை 2004-புரட்டாதி 2005) - இலங்கை வெளி விவகார அமைச்சர்
*(புரட்டாதி 13, 2005) - சுட்டுக் கொலை
 
 
== வெளி இணைப்புகள் ==
வரி 29 ⟶ 25:
*[http://news.independent.co.uk/people/obituaries/article305882.ece Lakshman Kadirgamar - Effective Sri Lankan Foreign Minister - The Independent ]
*[http://www.tamilnaatham.com/articles/special/kadir20050815.htm சிங்கள தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த லக்ஸ்மன் கதிர்காமர்-தமிழ்நாதம்]
 
{{people-stub}}
 
"https://ta.wikipedia.org/wiki/லக்சுமன்_கதிர்காமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது