ஒங்கொங் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
சி HK Arun பயனரால் ஹொங்கொங் தீவு, ஒங்கொங் தீவு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 32:
|footnotes =
}}
'''ஒங்கொங் தீவு''' அல்லது '''ஆங்காங் தீவு''' (''Hong Kong Island'') என்பது [[ஆங்காங்|ஒங்கொங்]] சிறப்பு நிர்வாகப் பகுதியில் உள்ள ஒரு தீவாகும். இது ஒங்கொங் சிறப்பு நிர்வாக நிலப்பரப்புக்குள் உள்ள தீவுகளில் இரண்டாவது பெரிய தீவாகும். இத்தீவின் மக்கள் தொகை 1,289,500 ஆகும். 2008 ஆம் ஆண்டின் கணிப்பின் படி மக்கள் அடர்த்தி 16,390/கி.மீ ஆகும்.
 
==வரலாறு==
1842 இல் நடந்த [[முதலாம் அபினிப் போர்|முதலாம் அபினிப் போரின்]] முடிவில் [[பிரித்தானியா|பிரித்தானியரால்]] கைப்பற்றப்பட்ட முதல் நிலப்பரப்பு இந்த ஒங்கொங் தீவாகும். பிரித்தானியர் இத்தீவை தம்வசப்படுத்தும் போது, இத்தீவில் கிட்டத்தட்ட 37,000 வரையிலான பூர்வக் குடிகள் மட்டுமே இருந்துள்ளனர். ஆங்காங்கே சில மீனவக் குடிகள் மட்டுமே தென்பட்டுள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒங்கொங்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது