பால்பகா அஃறிணைப் பெயர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பால்பகா அஃறிணைப் பெயர்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''பால்பகா அஃறிணைப் பெயர்கள்''' என்பது ஓர் இலக்கணக் குறியீடு. தமிழில் உள்ள பெயர்ச்சொற்களை உயர்திணைப் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள் எனப் பகுத்துக் காண்பது மரபு. அவற்றில் அஃறிணையில் ஒன்றன்பால் பலவின்பால் என இரண்டு வகை உண்டு. களிறு என்னும் சொல் ஒரு களிற்றைக் குறிக்குமாயின் அது ஒன்றன்பால். பல களிற்றைப் குறிக்குமாயின் அது பலவின்பால்.
 
களிறு என்னும் ஒருமைச் சொல்லும் வேறு சில ஒருமைச் சொற்களும் பன்மையைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
<poem>வாள்,வலந்தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள், களங்கொளக், கழல் பறைந்தன
வரிசை 14:
களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய்,
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; (புறநானூறு 4)</poem>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பால்பகா_அஃறிணைப்_பெயர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது