சௌரி சௌரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''சௌரி சௌரா''' (''Chauri Chaura'') என்பது [[இந்தியா]]வில் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் [[கோரக்பூர்]] அருகில் உள்ள ஒரு நகரம். [[1922]] பிப்ரவரியில் [[மகாத்மா காந்தி]] முன்னின்று நடத்திய [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்தின்இயக்கத்தில்]] பொதுமக்கள் சிலர் காவல் நிலையத்தை எரித்து 22 காவல்துறையினர் கொல்லப்பட்ட நிகழ்வினால் இந்நகரம் மிகவும் அறியப்படுகிறது. இந்தியாவின் வேறு சில இடங்களிலும் வன்முறை பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதை விரும்பாமல் அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை நடத்தினார்.
 
[[பகுப்பு:உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/சௌரி_சௌரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது