மாமண்டூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:சுற்றுலாத் தலங்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
மாமண்டூர் [[காஞ்சிபுரம்]] – [[வந்தவாசி]] சாலையில் நரசமங்கலம் என்னும் ஊரில் மாண்டூர் சொல்லும் கைகாட்டி உள்ளது. [[திருவண்ணாமலை]] மாவட்டம் [[செய்யாறு]] வட்டத்தில் உள்ள ஊர். [[மாமண்டூர் உத்தரவாலீசுவரம்|உத்தரவாலீசுரம்]] என்னும் பெருமாள் கோயில் இங்கு உள்ளது. இங்குப் பல்லவர் காலக் [[குடைவரைக் கோயில்கள்]] உள்ளன.
சுற்றுலாத் தலம் <ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=4197 சுற்றுலாத் தலம்]</ref> [[ஸ்ரீபுராணம்]] என்னும் சமண நூலை இயற்றிய ஆசிரியர் இந்த ஊரில் பிறந்தவர். ==அடிக்குறிப்பு==
{{Reflist}}
|