சிந்துவெளி முத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:IndusValleySeals.JPG|thumb|300px250px|பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள சில சிந்துவெளி முத்திரைகளும், அவற்றில் அச்சுப் படிகளும்]]
[[File:W8nafs aic000005ap.jpg|thumb|250px|காண்டாமிருகம், எருது, யானை ஆகிய விலங்கு உருவங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள்]]
'''சிந்துவெளி முத்திரை''' எனப்படுவது, [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகத்துக்கு]] உட்பட்ட இடங்களில் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவகை முத்திரை ஆகும். ஏறத்தாழ 2000 முத்திரைகள் [[அகழ்வாய்வு]]களின்போது எடுக்கப்பட்டன. மென்மையான ஒருவகை மாவுக்கல்லால் செய்யப்பட்ட இம் முத்திரைகள் பொதுவாக [[சதுரம்]] அல்லது [[நீள்சதுரம்|நீள்சதுர]] வடிவம் கொண்டவை. இவற்றின் முன்பக்கத்தில் மனிதர், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் உருவங்களும், ஒருவகைப் [[படவெழுத்து]]க்களும் காணப்படுகின்றன. பின்புறத்தில் ஒரு புடைப்பும், அதற்றுக் குறுக்காக ஒரு துளையும் காணப்படுவது வழக்கம்.
 
வரி 6 ⟶ 7:
 
==உருச் செதுக்கல்கள்==
[[File:Shiva Pashupati.jpg|thumb|200px|"பசுபதி முத்திரை" என அழைக்கப்படும் முத்திரை]]
முத்திரைகளின் முன்புறத்தில் இருக்கும் மனித, [[விலங்கு]], [[தாவரம்|தாவர]] உருவங்கள் தனித்தனியாகவும், சேர்ந்தும் காணப்படுவதுடன், சிக்கலானவையாகவும், குறியீட்டுத் தன்மையுடன் கூடியனவாகவும் உள்ளன. மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இவ்வுருவங்களிற் பல கலப்புப் பிராணிகளாக உள்ளன. சில விலங்கு இயல்புகளைக் கொண்ட மனித உருவங்களாகவும் இருக்கின்றன. முத்திரைகளில் காணப்படும் விலங்குகளுள், [[ஒற்றைக்கொம்பன்]] உருவமே மிகவும் அதிகமாகக் காணப்படுவது. [[எருது]], [[புலி]], [[யானை]] போன்ற விலங்கு உருவங்களும் உள்ளன.
 
[[File:Shiva Pashupati.jpg|thumb|200px|"பசுபதி முத்திரை" என அழைக்கப்படும் முத்திரை]]
சில முத்திரைகளிற் காணப்படுகின்ற உருவங்கள் சமயம் சார்ந்த உட்பொருள் கொண்டவையாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. எடுத்துக்காட்டாகச் சில முத்திரைகளில் [[யோகி]]யைப் போன்று அமர்ந்த நிலையிலான உருவங்கள் உள்ளன. ஒரு முத்திரையில், இவ்வாறான யோகநிலை உருவமும் அதைச் சூழ அவ்வுருவத்தை நோக்கியவாறு நான்கு விலங்குகளின் உருவங்களும் உள்ளன. இது "பசுபதி" என அழைக்கப்படும் [[இந்து சமயம்|இந்துக்]] கடவுளான [[சிவன்|சிவனின்]] தொடக்கக் கருத்துருவாக இருக்கக்கூடும் என்பது பல ஆய்வாளர்களின் கருத்து.
 
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_முத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது