தாய் மகளுக்கு கட்டிய தாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

21:52, 26 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்


தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். ஆர். சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், சக்கரபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தாய் மகளுக்கு கட்டிய தாலி
இயக்கம்ஆர். ஆர். சந்திரன்
தயாரிப்புஆர். ஆர். சந்திரன்
கல்பனா கலா மந்திர்
கதைசி. என். அண்ணாதுரை
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
சக்கரபாணி
தேவர்
ஆர். பாலசுப்பிரமணியம்
தங்கவேலு
ஜமுனா
ராஜசுலோச்சனா
பி. கண்ணாம்பா
வெளியீடு31/12, 1959
ஓட்டம்.
நீளம்16375 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்