முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

அளவில் மாற்றமில்லை, 6 ஆண்டுகளுக்கு முன்
சி
இது மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் [[நாணயம்|நாணயமாகவும்]] பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது.
== தங்கத்தின் தன்மை. ==
தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பள பளப்பாகவே இருக்கும். ஒருபங்கு [[நைட்ரிக்நைத்திரிக் அமிலமும்]] மூன்று பங்கு [[ஹைட்ரோகுளோரிக்ஐதரோகுளோரிக் அமிலமும்]] சேர்ந்த '''இராஜ திரவம்''' என்ற கலவையில் மட்டுமே தங்கம்
கரையும்.
 
3,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1308754" இருந்து மீள்விக்கப்பட்டது