"இசுருமுனிய" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==தொல்லியற் பொருட்கள்==
===இசுருமுனிய காதலர்கள்===
[[File:Isrumuniya lovers 4-6 .cent. A-D.JPG|thumb|150px|left|இசுருமுனிய காதலர்]]
===இசுருமுனிய காதலர்கள்===
6ம் நூற்றாண்டுக் குப்தர் பாணியில் இச் சிற்பம் அமைந்ததுள்ளது. காதலனின் மடியில் அமர்ந்திருக்கும் காதலி எச்சரிக்கை செய்யயும் பாங்கில் ஒரு விரலை உயர்த்திக் காட்டுகிறாள். இது நாணத்தினால் காதலனைத் தடுப்பதற்கான ஒரு சைகையாக இருக்கலாம். இதில் உள்ளவர்கள் துட்டகைமுனுவின் மகனான சாஅலிய என்பவனும், அவனது தாழ்ந்த சாதிக் காதலியான அசோகமாலா என்பவளும் எனக் கருதப்படுகிறது. அசோகமாலாவுக்காக சாலிய தனது அரசுரிமையைத் துறந்தான்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1313358" இருந்து மீள்விக்கப்பட்டது