இடைநிலையளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
==இடைநிலையளவு காணல்==
 
*சீர்படா தரவு (raw data)
 
தரவிலுள்ள மதிப்புகளின் எண்ணிக்கை N எனில் அவற்றை ஏறு அல்லது இறங்கு வரிசையில் எழுத,
வரிசை 11:
 
எடுத்துக்காட்டு:
 
தரவு: 4, 8, 1, 6, 10 எனில் ஏறுவரிசையில் எழுத,
:1, 4, '''6''', 8, 10
மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை 5, ஒற்றை எண்ணாக உள்ளது.
 
:இடைநிலையளவு = '''6''' (மூன்றாவது உறுப்பு)
 
தரவு: 3, 5, 1, 11, 23, 7, 13, 19 எனில் ஏறுவரிசையில் எழுத,
:1, 3, 5, 7, '''11, 13,''' 19, 23
மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை 8, இரட்டை எண்ணாக உள்ளது. :இடைநிலையளவு = '''(11 + 13)/2 = 12''' (நான்காவது மற்றும் ஐந்தாவது உறுப்புகளின் சராசரி)
 
 
[[பகுப்பு:புள்ளியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இடைநிலையளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது