அந்திமந்தாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: jv:Kembang mekar sore
added taxobox, etc
வரிசை 1:
{{taxobox
[[படிமம்:Flower, anthi-manthaarai, pathri.JPG|thumb|அந்திமந்தாரைச் செடி]]
|image = Gul-Abas-4-O'clock plant.JPG
|regnum = [[நிலைத்திணை]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[Eudicots]]
|unranked_ordo = [[Core eudicots]]
|ordo = [[Caryophyllales]]
|familia = [[Nyctaginaceae]]
|genus = ''[[Mirabilis (plant)|Mirabilis]]''
|species = '''''M. jalapa'''''
|binomial = ''Mirabilis jalapa''
|binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|லின்.]]
|}}
'''அந்திமந்தாரை''' என்பது பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் [[பூ]]. இந்தப் பூவில் பல வகை உண்டு. அவை பல்வேறு வண்ணங்களில் பூக்கும். இவற்றைப் பத்திராட்சைப் பூ என்றும் கூறுவர்.
 
இந்த தாவரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும்.
[[File:Mirabilis-jalapa-In-Different-Colors.jpg|thumb|left|ஒரே செடியில் பல வண்ண பூக்கள்]]
இதன் மலர்கள் நறுமணம் மிகுந்தவை. ஒவ்வொரு பூவிலிருந்தும் ஒரு விதை உருவாகும். கருத்து உருண்டையாக மிளகு விதை போல் இருக்கும். [[File:Seed of mirabilis jalapa.JPG|thumb|right|விதை]]
[[படிமம்:Flower, anthi-manthaarai, pathri.JPG|thumb|அந்திமந்தாரைச் செடி]]
இதன் இலைச்சாறு காயத்திற்கு பயண்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் விஷமாக கருதப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/dna/h2g2/A774704 |title=h2g2 - Four O'Clocks - Night Blooming Beauties |publisher=Bbc.co.uk |date=2002-08-20 |accessdate=2012-07-31}}</ref>
 
== மேற்க்கோள்கள் ==
{{reflist}}
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/அந்திமந்தாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது