தேவாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 65:
 
சம்பந்தர் பாடல்களைத் 'திருக்கடைக் காப்பு' என்றும், நாவுக்கரசர் பாடல்களைத் 'தேவாரம்' என்றும், சுந்தரமூர்த்தி பாடல்களைத் 'திருப்பாட்டு' என்றும் சுட்டுவது வழக்கம். தேவாரங்கள் பழந்தமிழ் இசையையொட்டிய [[பண்]]களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், [[பாடசாலை]] முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் தேவாரங்கள் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.
 
==இவற்றையும் பார்க்க==
 
* [[மாவட்ட வாரியான பாடல் பெற்ற தலங்கள்]]
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேவாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது