திருத்தந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: kk:Рим папасы |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Emblem of the Papacy.svg|200px|thumb|right|<center>திருத்தந்தையின் ஆட்சிச் சின்னம்</center>]]
'''திருத்தந்தை''', '''பாப்பிறை''', '''பாப்பரசர்''' அல்லது '''போப்பாண்டவர்''' (''Pope'') என்பது [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|உரோமன் கத்தோலிக்க திருச்சபையின்]] தலைவரைக் குறிக்கும் பெயர் ஆகும். கிரேக்கத்தில் πάππας (Pappas) என்றும் இலத்தீனில் Papa என்றும் வழங்கும் சொல் "தந்தை" என்று பொருள்படும். இவர் உரோமையின் ஆயர், [[
திருத்தந்தையின் பணிப்பொறுப்பு Papacy என அழைக்கப்படுகிறது. திருச்சபை மீது அவருக்குள்ள ஆட்சிப் பொறுப்பு '''திருப்பீடம்''' (Holy See) அல்லது '''திருத்தூதுப் பீடம்''' (Apostolic See) என அழைக்கப்படுகிறது. முதல் திருத்தந்தையர் பேதுருவின் பதிலாள்(Vicar of Peter) என அழைக்கப்பட்டு வந்தனர். கால வழக்கில் கிறித்துவின் பதிலாள் (Vicar of Christ) என்னும் பெயரையும் பெற்றனர்.
|