சக்கர நாற்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
மேலும் சில வகைகளில் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பாதுகப்பு பட்டைகள், சாய்வு கோணம் மாற்றிக்கொள்ளகூடிய இருக்கை வசதி, அதிகப்படியான கை கால் ஓய்வு தண்டுகள், பொருட்கள் தாங்கிச்செல்ல உதிரி கூடைகள் என பல்வேறு வகையான உதிரிபாகங்களுடன் செய்து கொடுக்கப்படுகிறது. அடிக்கடி இடமாற்றம் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மடித்துவைக்கக்கூடிய நாற்காலிகளையே விரும்பி வாங்குகிறனர். ''மெக்கானம் வீல்ஸ்'' (MECANUM WHEEL) எனப்படும் எந்த திசையிலும் எளிதில் செல்லக்கூடிய சக்கரங்களுடன் கூடிய சக்கர நாற்காலிகளும் சந்தையில் கிடைக்கிறன.
[[File:MecanumWheelchair.jpg|thumb|right|1980இல் ஒரு கண்காட்சியில் நிழற்படமாக எடுக்கப்பட்ட சக்கர நாற்காலியில் '''மெக்கானம் வீல்ஸ்''' எனப்படும் எந்த திசையிலும் செலுத்தவல்ல வகையான சக்கரங்கள் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி.]]
 
== மனித ஆற்றலில் இயங்கும் சக்கர நாற்காலிகள் ==
மனித ஆற்றலில் இயங்கும் சக்கர நாற்காலி என்ற வகையை சேர்ந்த சக்கர நாற்காலிகளை நகர்த்த ஒரு உபயோகிப்பாளரின் ஆற்றலோ அல்லது இரண்டாவதாக ஒரு மனிதனின் ஆற்றலோ தேவைப்படுகிறது. இவ்வகை நாற்காலிகளில் பல மடித்து வேறு இடங்களுக்கு எடுத்து செல்லக்கூடியவையாகக்கூட உள்ளன.
 
இவ்வகை நாற்காலிகள் பெரும்பாலும் உபயோகிப்பாளராலேயே இயக்கபடுபவையாக இருகின்றன. இவற்றை தேவையான திசைகளில் திருப்ப இவற்றின் பின்புறமுள்ள பெரிய சக்கரங்கள் உதவுகின்றன. பொதுவாக அவை 20 முதல் 24 அங்குலம் (51-61 சென்டிமீட்டர்) வரி விட்டமுள்ளவையாகவும் பார்வைக்கு மிதிவண்டியின் சக்கரங்களைப்போலும் இருக்கும். இவற்றை உபயோகிப்பவர் இந்த சக்கரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள இரும்பு பட்டைகளின் உதவியுடன் இயக்கமுடியும். இந்த இருப்பு பட்டைகள் இந்த சக்கரங்களின் அளவினை விட சற்று சிறியதாக இருக்கும்.
 
ஒரு மருத்துவ உதவியாளரின் உதவியினால் இயங்கும் வகையான சக்கர நாற்காலிகள் அவற்றின் உபயோகத்திற்கேற்ப அவைகளின் இருக்கையின் பின்பகுதியில் கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கும். பெரும்பாலும் இவ்வகை நாற்காலிகள் மருத்துவமனைகளில் ''ஸ்ட்ரெச்சர்'' எனப்படும் மருத்துவ படுக்கைகள் போன்ற வசதிகள் இல்லாத சமயங்களிலோ அல்லது அவ்வகை வசதிகள் தேவைப்படாத இடங்களிலோ இந்த சக்கர நாற்காலிகள் பயன்படுகின்றன. மேலும் இவ்வகை நாற்காலிகள் வின்னூர்தி நிலையங்களிலும் காணமுடிகிறது. சில வின்னூர்தி நிலையங்களில் குறுகளான வாயிற்படியுள்ள வின்னூர்திகளின் வாசலுக்கேற்ப சிறியவகைகளும் இருக்கிறன.
 
== விளையாட்டு போட்டிகளுக்கான வகை ==
[[File:Wheelchair Racing Parapan 2007.jpg|right|thumb|நவீன பந்தய வகை சக்கர நாற்காலி]]
மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைப்பந்து, அஞ்சல் பந்து, வரிப்பந்தாட்டம், பந்தயம் மற்றும் ஆடல் போன்ற மாற்றுத்திறனுடைய தடகள மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சக்கர நாற்காலிகளானது வேகமாக இயங்கும்வகையிலும் நீண்ட நாள் உழைக்கும் வகையிலும் இருக்குமாறு தயாரிக்கப்படுகின்றன.
 
[[பகுப்பு:தளபாடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சக்கர_நாற்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது