தக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 15:
}}
 
[[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் உள்ள [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்று '''தக்கலை''' (Thuckalay). இது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள [[கல்குளம் வட்டம்|கல்குளம் வட்டத்தின்]] தலைநகரமாகும்.
 
இந்நகரம் [[நாகர்கோவில்]]- முதல் [[திருவனந்தபுரம்]] என்.எச்-47வழியிலான [[தேசிய நெடுஞ்சாலையில்நெடுஞ்சாலை எண் 47]] ல் நாகர்கோவிலிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 51 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள [[பத்மநாபபுரம் அரண்மனை|பத்மனாபபுரம் அரண்மனை]] சரித்திரப் புகழ் வாய்ந்தது.
 
இவ்வூரின் அருகில் குமாரகோவில் என்ற இடத்தில் அமைந்துள்ள நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி பிரசித்தி பெற்றஎனும் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. ஹிந்து வித்தியாலயா, அமலா கான்வென்ட், லிட்டில் பிளவர் பள்ளி, அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகியவனஆகியன முக்கிய ஆரம்ப கல்வி நிலையங்கள்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது