அழகி (2002 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
நாள் இணைப்பு சரி,+பகுப்பு, Replaced: released = 2002 → released = 2002பகுப்பு:2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்
வரிசை 8:
| music = [[இளையராஜா]]
| distributor =
| released = [[2002]]
| runtime =
| language = [[தமிழ்]]
வரிசை 15:
 
'''''அழகி''''' ([[2002]]) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.தங்கர் பச்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பார்த்திபன்]],[[நந்திதா தாஸ்]],[[தேவயானி]] போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
== வகை ==
வரி 25 ⟶ 24:
தனலக்ஸ்மியும் அவர் மீது காதல் கொண்டிருந்தார் ஆனால் குடும்பச் சூழல்கள் காரணமாக இருவரும் பிரிந்து செல்கின்றனர்.தனலட்சுமி ஏழைக் குடியானவனைத் திருமணம் செய்து மிகுந்த இன்னல்களிற்குள் தள்ளப்படுகின்றார்.
ஆனால் சண்முகமோ வசதி படைத்தவராக வளர்மதி ([[தேவயானி]]) என்ற பெண்ணை மணம் செய்து மனநிறைவுடன் வாழ்கின்றார்.திடீரென ஒரு நாள் தனலட்சுமியை ஏழ்மை நிலையில் பார்த்துவிட்ட சண்முகம் அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துவந்து வேலை ஒன்றும் பெற்றுத் தருகின்றார்.இதன் பின்னர் சண்முகம் குடும்பத்தில் ஏற்படும் மாறுதல்கள் திரைக்கதையின் முடிவாகும்.
[[பகுப்பு:2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
 
[[Categoryபகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
 
[[Category:தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அழகி_(2002_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது