போர்த்துகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 80:
 
போர்த்துகல் மிகவும் கூடிய [[மனித வளர்ச்சிச் சுட்டெண்]]ணுடன் கூடிய வளர்ச்சியடைந்த ஒரு நாடு. வாழ்க்கைத் தரச் சுட்டெண் அடிப்படையில் உலகில் 19 ஆவது இடத்திலும் (2005), பூமராங்கின் உலகப் புதுமைகாண் சுட்டெண் அடிப்படையில் 25 ஆவது இடத்திலும் உள்ளது.<ref>http://www.bloomberg.com/slideshow/2013-02-01/50-most-innovative-countries.html#slide27</ref> இது உலகில் கூடிய அளவு உலகமயமான நாடுகளில் ஒன்றும், அமைதியான நாடுகளின் ஒன்றும் ஆகும். இது [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[ஐக்கிய நாடுகள் சபை]] ஆகியவற்றில் உறுப்பினராக இருப்பதுடன், [[இலத்தீன் ஒன்றியம்]], [[ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு]], [[பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு]], [[நாட்டோ]], [[போத்துக்கேய மொழி நாடுகள் சமூகம்]], [[யூரோசோன்]], [[செங்கன் ஒப்பந்தம்]] ஆகியவற்றின் தொடக்க உறுப்பு நாடாகவும் உள்ளது.
 
==வரலாறு==
போர்த்துகலின் முந்திய வரலாறு, ஐபீரியத் தீவக்குறையின் பிற பகுதிகளின் வரலாற்றுடன் சேர்ந்தே இருந்தது. இப்பகுதியில் குடியேறியிருந்த முன்-செல்ட்டுகள், [[செல்ட்டு]]கள் ஆகியோரிலிருந்து, [[கலீசி]]கள், [[லுசித்தானியர்]], [[செல்ட்டிசி]]கள், [[சைனெட்டு]]கள் போன்ற இனத்தினர் தோன்றினர். போனீசியரும், கார்த்தசினியரும் இப்பகுதிக்கு வந்தனர். இசுப்பானியாவின் பகுதிகளான [[லுசித்தானியா]]வும், [[கலீசியா]]வின் ஒரு பகுதியும் உரோமக் குடியரசினுள் அடங்கியிருந்தன. கிமு 45 முதல் கிபி 298 வரையான காலப்பகுதியில் [[சுவெபி]], புரி, [[விசிகோத்]] ஆகிய இனத்தவர் குடியேறியிருந்தனர். பின்னர் இப்பகுதிகளை முசுலிம்கள் கைப்பற்றிக்கொண்டனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/போர்த்துகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது