உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25:
 
நல்ல கேள்வி ச.பிரபாகரன். உங்கள் புரிந்துணர்வுக்கும் முயற்சிக்கும் நன்றி. த.க இருந்து கலைச்சொற்களைப் பெற்று தமிழ் விக்சனரியில் சேர்த்துள்ளோம். ஆனால் பிற உள்ளக்கங்கள் பற்றி எந்தவித உரையாடல்களும் இதுவரை நடைபெறவில்லை என்று நினைக்கிறேன். மேலும் தமிழ்க் கலைக்களஞ்சிய உள்ளடக்கத்தின் காப்புரிமையும் காலாவாதி ஆகி இருக்கும் என்று நினைக்கிறேன். மலையாள விக்கியில் அரச கலைக்களஞ்சிய உள்ளடக்கங்களை பதிவேற்றும் பணி நடைபெறுகிறது. இங்கும் அப்படிச் செய்யலாமா என்று ஆலமரத்தடியில் உரையாடி முடிவெடுப்போம். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 01:18, 24 பெப்ரவரி 2013 (UTC)
 
:: [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி]] இந்த விடயம் தொடர்பாக ஒரு உரையாடல் தொடங்கப்பட்டுள்ளது. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 01:27, 24 பெப்ரவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:ச.பிரபாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது