இங்கிலாந்தின் தேசியப்பண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
*பன்னாட்டு [[ரக்பி கால்பந்து|ரக்பி யூனியன்]] போட்டிகளில், இங்கிலாந்தின் தேசிய அணி தனது தேசியப் பண்ணாக பிரித்தானிய நாட்டுப்பண்ணையும் போட்டி துவக்கத்தில் "நம்பிக்கைக்கும் பெருமைக்குமான நாடு" பாடலையும் இசைக்கிறது.
*பன்னாட்டு [[ரக்பி கால்பந்து|ரக்பி லீக்]] போட்டிகளில், இங்கிலாந்தின் தேசிய அணி தனது தேசியப் பண்ணாக பிரித்தானிய நாட்டுப்பண்ணை பயன்படுத்துகிறது.
*பன்னாட்டு [[தேர்வுத் துடுப்பாட்டம்]] போட்டிகளில், இங்கிலாந்தின் துடுப்பாட்ட அணி 2003 முதல் "ஜெருசலம்" பண்ணைத் தனது துவக்க பண்ணாக பயன்படுத்தி வருகிறது.<ref name="bbc4217144"/>{{cite news
|title=Sing Jerusalem for England!
|publisher=[[BBC News]]
|date=2005-09-06
|url=http://news.bbc.co.uk/sport1/hi/cricket/england/4217144.stm
|accessdate=2008-06-15}}</ref>
*பன்னாட்டு [[லாக்ரோசு]] போட்டிகளில், இங்கிலாந்தின் ஆடவர் தேசிய அணி தனது தேசியப் பண்ணாக பிரித்தானிய நாட்டுப்பண்ணையும் மகளிர் அணி "நம்பிக்கைக்கும் பெருமைக்குமான நாடு" பாடலையும் இசைத்து வருகின்றன.
 
==சான்றுகோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_தேசியப்பண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது