கரவு கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"image:Shivalik Maiden Sortie.jpg|thumb|300px|இந்திய ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:21, 1 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

கரவு கப்பல் என்பது கரவு தொழில்நுட்ப கட்டுமானத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் கப்பலாகும். இவ்வகை கப்பல்களை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கதிரலைக் கும்பாவாலோ, காட்சி, ஒலி, மற்றும் அகச்சிவப்பு முறைகள் மூலமோ கண்டறிவது கடினம்.

இந்திய பீரங்கி கரவு போர்க்கப்பல்-சிவாலிக்

கரவு கப்பல்கள் மிககுறைந்த கதிரலைக் கும்பா குறுக்கு வெட்டுடனும், கதிரலைக் கும்பா உட்கிரகிப்பு உலோகத்தால் வடிவமைக்கப்படுவதால் இவற்றை கதிரலைக் கும்பா மூலம் கண்டரிவது மிக கடினம்.

உதாரணங்கள்

வடிவ அமைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரவு_கப்பல்&oldid=1336336" இலிருந்து மீள்விக்கப்பட்டது