வாருங்கள், சதீஷ்!

வாருங்கள் சதீஷ், உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வருக! --செல்வா 15:16, 26 செப்டெம்பர் 2009 (UTC)Reply

மேற்கோள்கள் இடுதல்

தொகு

சதீஷ்! காலம் கடந்து வரவேற்பதற்காக மன்னிக்கவும். விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களிக்கின்றீர்கள். உங்கள் பணி இன்னமும் சிறப்பாக இருக்க மேற்கோள்களையும் தகவலாதாரங்களையும் இடுதல் அவசியம். நன்றி. --பரிதிமதி 08:50, 27 அக்டோபர் 2009 (IST)

பாராட்டுகள்

தொகு

வணக்கம் sathish. மிக முக்கியமான தலைப்புகளில் நல்ல பங்களிப்புகளைத் தருகிறீர்கள். காண மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் தொடர் பங்களிப்புகளை எதிர் பார்க்கிறோம். நன்றி--ரவி 16:25, 29 அக்டோபர் 2009 (UTC)Reply

இயந்திரவியல், தானுந்து தலைப்புகள் பட்டியல்

தொகு

உங்கள் துறைசார் கட்டுரைகளைக் காண்கையில் மகிழ்ச்சி. --Natkeeran 16:56, 22 நவம்பர் 2009 (UTC)Reply

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்

தொகு

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:49, 18 பெப்ரவரி 2010 (UTC)

வேண்டுகோள்

தொகு

சுறா என்னும் கட்டுரையைப் படித்த பொழுது அதில் நீங்கள் பல தகவல்கள் சேர்த்தமையை அறிந்து மகிழ்ந்தேன், ஆனால் நீங்கள் ஒரு சில இடங்களில் பயன்படுத்திய மொழிநடை கலைக்களஞ்சியத்துக்கு உகந்ததல்ல. எடுத்துக்காட்டு: "சுறாக்களுக்குக் குறைஞ்சது நாலு வரிசைப்பற்கள் இருக்கும்.... இதுல ஒரு பல் உடைஞ்சு விழுந்துட்டா, பின் வரிசையிலிருந்து ஒரு பல் அந்த விழுந்த இடத்துக்கு நகர்ந்து வந்துவிடும். இல்லைன்னாக்கூட இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுறாக்களுக்குப் புதிய பல் முளைத்துவிடுகிறது. புலி சுறான்னு ஒரு வகை. இதுக்கு மட்டும் பத்து வருடத்திலே 24,000 .." இப்படி எழுத வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். பல இடங்களில் நல்ல தமிழிலேயே எழுதியுள்ளீர்கள், இப்படி ஒரு சில இடங்களில் மட்டும்தான் உள்ளன. --செல்வா 20:14, 19 திசம்பர் 2010 (UTC)Reply

பங்களிப்பு வேண்டுகோள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:01, 21 சூலை 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் சதீஷ்,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

பாராட்டுக்கள்

தொகு

புவியியல் சார்ந்த உங்களது கட்டுரைகள் பயனுள்ளவை. பாராட்டுக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 05:47, 11 சனவரி 2012 (UTC)Reply

எனது நன்றியும் கோரிக்கையும்!

தொகு

சதீஷ் ...
உங்களின் அருமையான கட்டுரைகளுக்கு எனது நன்றிகள் உரித்தாகுகின்றன! இன்னும் 5 மாதங்கள் கழித்து நானும் இயந்திரப் பொறியியல் குறித்த கட்டுரைகளை எழுதத் துவங்குவேன்.
பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களை இன்னமும் விரிவாக தருமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களைப் பற்றி நாங்கள் முழுமையாக அறிந்து கொள்ள இது உதவும். --பயனர்:செல்வசிவகுருநாதன் எம்உரையாடுக

இயந்திரவியல் கட்டுரைக்ள்

தொகு

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பொறியியல் ஒரு திட்டம் சிறிது முன்னேறி அங்கேயே தேங்கி நிற்கின்றது. வேண்டிய தலைப்புகளும் அங்கு உள்ளன. உங்களுக்கு உதவவும் முடியும். ஆனால் தற்பொழுது குறுந்தட்டு திட்டம் முடியும் வரை சற்று மெல்லவே உதவமுடியும். ஏதும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.--செல்வா 04:52, 25 சனவரி 2012 (UTC)Reply

ஒரு வேண்டுகோள்!

தொகு

சதீஷ்,

உங்களின் கட்டுரைகள் குறைந்தபட்சம் 5 வரிகளை கொண்டதாக பார்த்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில் நேரமின்மையால் ஓரிரு வரிகளை மட்டும் நீங்கள் எழுத நேரிடலாம். இப்பிரச்சினையை தீர்க்க 2 வழிகள் உள்ளன.
வழி 1 : underconstruction எனும் வார்ப்புருவினை நீங்கள் கட்டுரையில் இடலாம். உதாரணம்: [[

]] அதற்குப் பிறகு 2 அல்லது 3 நாட்களுக்குள் உங்களின் கட்டுரையை நீங்கள் ஓரளவு எழுதி முடித்துவிடலாம்.

வழி 2 : பயனர்:Selvasivagurunathan m/மணல்தொட்டி என நான் உருவாக்கியதைப்போல நீங்களும் ஒரு பயனர்வெளி பக்கம் உருவாக்கலாம். இப்பக்கத்தை ஒரு குறிப்பு ஏடு (rough note) போல நீண்டகாலத்துக்கு நீங்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தலாம். நேரம் கிடைக்கும்போது இந்த ஏட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் எழுதிவந்து, கட்டுரை ஒரு நல்ல வடிவத்திற்கு வந்தபின் நீங்கள் 'பதிவேற்றம்' செய்யலாம். இதுகுறித்து ஏதும் சந்தேகம் இருப்பின் என்னைக் கேளுங்கள். ஏதும் உதவி தேவை என்றாலும் சொல்லுங்க, செய்கிறேன்.

--Selvasivagurunathan mஉரையாடுக

வணக்கம் சதீஷ்... தாங்கள் அக்னி ஏவுகணை கட்டுரைகளை மேம்படுத்துவது கண்டு மகிழ்ச்சி... படிமம்:Agni ATTACHING MAP.jpg இப்படத்திற்கான பதிப்புரிமையை பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை.. பதிப்புரிமை விவரங்கள் இல்லையெனில் நீக்கப்பட வாய்ப்புண்டு.. --shanmugam (பேச்சு) 12:03, 20 ஏப்ரல் 2012 (UTC)

உருத்திராட்சம்

தொகு

வணக்கம் நண்பரே. உருத்திராட்சம் கட்டுரையை தாங்கள் துவங்கியுள்ளீா்கள். சில ஐயபாடுகளை சூரியபிரகாசு என்ற நண்பர் வைத்துள்ளதமையால் கட்டுரையில் சில பகுதிகளை நீக்கியுள்ளேன். சற்று திருத்தம் செய்யவும் உத்தேசித்துள்ளேன். ஆலோசனை ஏதேனும் இருந்தால் தந்து உதவவும். உங்கள் கட்டுரையை மாற்றியமைக்க உள்ளமையால் உங்கள் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:00, 21 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நன்றி

தொகு
  நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:13, 14 சனவரி 2013 (UTC)Reply


தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், சதீஷ்!

 
நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 11:19, 13 பெப்ரவரி 2013 (UTC)

சென்னை விக்கியர் சந்திப்பு

தொகு

வரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:03, 4 மார்ச் 2013 (UTC)

அறிவியல் தமிழ்

தொகு

வணக்கம், சதீஷ்!

 

தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல் தமிழ் கட்டுரைகள் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவியலைத் தமிழுக்கும், தமிழ் பேசுவோருக்கு அறிவியலையும் எடுத்துச்செல்வதில் உங்கள் பங்களிப்பு உதவியாக அமையும். கலைச்சொற்கள் உதவி தேவைப்படின் கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தில் கேளுங்கள். தமிழ் உசாத்துணைகள் உதவி தேவை எனின் :உசாத்துணைப் பக்கத்தில் கேக்கவும். உங்களுக்கு ஈடுபாடு இருக்கக் கூடிய மேலதிக இணைப்புகள்:

--Natkeeran (பேச்சு) 04:14, 18 ஏப்ரல் 2013 (UTC)

உங்களுக்குத் தெரியுமா?

தொகு


தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு

தொகு



கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:13, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:சதீஷ்&oldid=3185300" இலிருந்து மீள்விக்கப்பட்டது