தானுந்து தலைப்புகள் பட்டியல்
இயல்
தொகுபொது
தொகுவரலாறு
தொகு- காட்லீப் டைம்லர்
- ஹென்றி போர்டு
- Giovannai
- கார்ல் பென்சு
- Jony Boyd Dunlop
அடிப்படை இயற்பியல், வேதியியல்
தொகு- இயக்க ஆற்றல் - kinetic energy
- விசை - force
- முறுக்கு விசை - torque
- வேகம் - speed
- முடுக்கம் - acceleration
- உராய்வு - friction
- எரிநெய்
- எரிபொருள்
- எரிதல் - combustion
உறுப்புகள்
தொகுஉடல்
தொகு- வெளி அமைப்பு
- உள் அமைப்பு
- Bumpster
- உதிரிப்பாகங்கள் - Accessories
வலு பிறப்பாக்கி தொகுதி
தொகு- Engine - உள் எரி பொறி
- Fuel System - எரிபொருள் உட்செலுத்தல் தொகுதி
- Valves and Camshaft
- Electrical System - இலத்திரனியல் தொகுதி
- Four Stroke Cycle Engine - நான்கு இயங்கு நிலை சுழற்சி பொறி
- Exhaust System - புகைபோக்கித் தொகுதி
- Cooling System - குளிரூட்டும் தொகுதி
- lubrication System - மசகிடுதல் தொகுதி
- Ignition system - தீமூட்டு அமைப்பு
- Clutch - உரசிணைப்பி
- Friction clutch - உராய்வு உரசிணைப்பி
- Fluid Coupling
- Transmission (Standard, Automatic, Planetary Gear)
- Driveshaft: செலுத்தற்றண்டு எனப்படுதவது உள் எரி பொறியில் இருந்து பெறப்படும் ஆற்றலை சில்லுக்கு இடம் மாற்றம் செய்யும் ஓர் இயந்திர பாகம் ஆகும்.
- Differential
- Suspension System - தாங்கு தொகுதி
- Axels and Wheels - சில் தொகுதி
- Tires - டயர்
- Braking System - தடுப்புத் தொகுதி (தானுந்து)
- Drum
- Disk
- Power
- System System
மாற்று
தொகுஇவற்றையும் பாக்க
தொகுகுறிப்பு
தொகுமேலே தரப்பட்ட சொற்கள் தற்போதைய பரந்த பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்பத்தையே பெரிதும் பட்டியலிடுகின்றன. இந்த நுட்பம் சூழலியல் விளைவுகளை கருத்தில் கொண்டு தற்போது விரைந்து மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. மேலும், வெவ்வேறு தானுந்து தொழில்நுட்பங்களும் உள்ளன. அவையும் இங்கு சேர்க்கப்பட வேண்டும்.