வண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:தமிழ் சொற்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:தமிழ்ச் சொற்கள் சேர்க்கப்பட்...
No edit summary
வரிசை 1:
'''வண்ணம்''' என்னும் சொல் பல்வேறு பொருள்களைத் தரும்.
 
: #[[நிறம்|நிறவண்ணம்]]
: #[[வண்ணம் (பாநடை வகை)|பாடலில் வரும் நடையோட்ட வண்ணம்]]
: #பொருளின் தன்மை
: #சாதி
;இவற்றைப் போன்று பல பொருள்களைத் தருவதை உணர்த்தும் பழம்பாடல் ஒன்று.
 
;இவற்றைப் போன்று பல பொருள்களைத் தருவதை உணர்த்தும் பழம்பாடல் ஒன்று.:
 
:பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்
:மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை, வெள்ளிக்குன்றம்
:தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை, தன்னைக்கொண்ட
:என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே. <ref>[[பொன்வண்ணத்தந்தாதி]]</ref>
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது