திருக்குறள் வீ. முனிசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎திருக்குறள் பரப்பும் பணி: +அகத்தொடர்புகள் உருவாக்கம்
No edit summary
வரிசை 1:
'''திருக்குறள் வீ.முனிசாமி''' ([[செப்டம்பர் 26]], [[1913]] - [[ஜனவரி 4]], [[1994]]) தமிழறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். உலகப் பொதுமறை [[திருக்குறள்]] வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் திருக்குறளுக்காக,திருக்குறளுக்காகப் திருக்குறளாகவேபணி வாழ்ந்தவர்செய்தவர். திருக்குறள் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய இவர், [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார். [[1952]]-[[1957]] காலப்பகுதியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 30:
==பட்டங்கள்==
தமிழ்மறைக்காவலர், திருக்குறள் கேசரி, முப்பால் வித்தகர், திருக்குறள் இரத்தினம், நகைச்சுவை இமயம் என ஏராளமான பட்டங்கள் உலகத் தமிழர்களால் வழங்கப்பட்டன. ஆனாலும், [[1951]], [[ஜனவரி 23]] இல் குடந்தை மாநகரில் உடையார்பாளையம் குறு நிலமன்னர் கச்சியுவரங்க காளாக்க தோழ உடையார் முதன் முதலில் அளித்த பட்டமான "திருக்குறளார்' எனும் பட்டமே இவருக்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
 
==சான்றாவணங்கள்==
*[http://thamizhagam.net/nationalized%20books/ThirukkuraLar%20Munusami.html தமிழகம்.வலை தளத்தில், திருக்குறளார் முனுசாமி இயற்றிய நூல்கள்]
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamil%20Mani&artid=183636&SectionID=179&MainSectionID=179&SEO=&Title=குறளாக%20வாழ்ந்தவர்%20திருக்குறள்%20வீ.முனிசாமி குறளாக வாழ்ந்தவர் திருக்குறள் வீ.முனிசாமி], கோ. செங்குட்டுவன், [[தினமணி]], சனவரி 17, 2010
*[http://thamizhagam.net/nationalized%20books/ThirukkuraLar%20Munusami.html தமிழகம்.வலை தளத்தில், திருக்குறளார் முனுசாமி இயற்றிய நூல்கள்]
 
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்_வீ._முனிசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது