உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கிரந்தம்: புதிய பகுதி
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 370:
 
தமிழ் விக்கிப்பீடியாவி்ல் கிரந்தம் சேர்த்தும் விடுத்தும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் உள்ளன. அனைத்திலும் சர்ச்சைக்குரிய தலைப்பு என்று வார்ப்புரு இடுவதால் வேலைப்பளுவே கூடும். எனவே, இதைத் தவிர்க்க வேண்டுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் குறித்த கொள்கை பற்றி 50,000 கட்டுரைகள் தாண்டிய பிறகோ 10 ஆண்டு முடிவுக்குப் பிறகோ (2013 அக்டோபர்) உரையாடலாம் என்ற புரிதல் உள்ளது. எனவே, உங்கள் கருத்துகளைப் பொதுவான ஒரே ஒரு பக்கத்தில் தர வேண்டுகிறேன். அங்கு உரையாடலைத் தொடர்வோம். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:37, 15 மார்ச் 2013 (UTC)
 
 
==கிரந்தம் எல்லாம் தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று..==
 
இதை நாங்கள் ஏற்றுக் கொள்வது இல்லை..ஒரு தனிநபருக்காக எல்லாம் ஏழரைக் கோடி பேர்கள் பயன்படுத்துவதை மாற்ற முடியாது. தமிழக மாணவர்கள் அவதிப்பட முடியாது. அரசு ஆவணம் பாடங்களில் இருந்தால் காட்டலாம். இதை தவிர எந்த பேச்சுக்கும் இடமில்லை. ஏற்கனவே விவாதித்தாகிவிட்டது.--[[பயனர்:Bpselvam|செல்வம் தமிழ்]] ([[பயனர் பேச்சு:Bpselvam|பேச்சு]]) 15:47, 15 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Bpselvam" இலிருந்து மீள்விக்கப்பட்டது