ஷங்கர் (திரைப்பட இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 3 interwiki links, now provided by Wikidata on d:q1156039 (translate me)
No edit summary
வரிசை 2:
| bgcolour =
| name = ச. சங்கர்
| image = Still8-crop.jpg
| image_size =195px
| caption =
| birthname = ஷங்கர் சண்முகம்
வரி 11 ⟶ 13:
| yearsactive = 1990-தற்போது
| spouse =
| homepage = http://www.directorshankar.com/
| notable role =
| academyawards =
| emmyawards =
| tonyawards =
| occupation = [[இயக்குநர்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளர்]]
}}
 
'''ஷங்கர் (Shankar)''' இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், [[எஸ்.ஏ.சந்திரசேகர்|எஸ்.ஏ.சந்திரசேகரிடம்]] உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
 
== பணியாற்றிய படங்கள் ==
=== இயக்குனராக ===
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
| '''வருடம்''' || '''படம்''' || '''நடிகர்கள்''' ||'''குறிப்புகள்'''
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1993|1993]] || ''[[ஜென்டில்மேன்(படம்)|ஜென்டில்மேன்]]'' || [[அர்ஜூன்]], [[மது|மதுபாலா]], [[கவுண்டமணி]], [[செந்தில்]], [[வினீத்]], [[மனோரமா(நடிகை)|மனோரமா]], [[மா. நா. நம்பியார்|மா.நா.நம்பியார்]]|| தெலுங்கில் ''ஜென்டில்மேன்'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
இதே படத்தலைப்புடன் இந்தியில் உருமாற்றபட்டது.
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1994|1994]] || ''[[காதலன் (திரைப்படம்)|காதலன்]]'' || [[பிரபுதேவா]], [[நக்மா]], [[வடிவேலு]], [[எஸ்.பி.பாலசுப்ரமணியம்]], [[ரகுவரன்]], [[கிரீஸ் கர்னாடு]]||
இந்தியில் ''ஹம்சே ஹை முக்காபலா'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது .<br />தெலுங்கில் ''ப்ரேமிகுடு'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1996|1996]] || ''[[இந்தியன் (திரைப்படம்)|இந்தியன்]]'' || [[கமல்ஹாசன்]], [[மனிஷா கொய்ராலா]], [[ஊர்மிளா மடோன்த்கர்]], [[கவுண்டமணி]], [[செந்தில்]], [[நெடுமுடி வேணு]] ||
இந்தியில் ''ஹிந்துஸ்தானி'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது<br />தெலுங்கில் ''பாரதீயுடு'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1998|1998]] || ''[[ஜீன்ஸ் (திரைப்படம்)|ஜீன்ஸ்]]'' || [[பிரஷாந்த்]], [[ஐஸ்வர்யா ராய்]], [[நாசர்]], [[செந்தில்]], [[ராஜு சுந்தரம்]], [[லக்ஷ்மி]] || இந்தியில் ''ஜீன்ஸ்'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது<br />தெலுங்கில் ''ஜீன்ஸ்'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1999|1999]] || ''[[முதல்வன்]]'' || [[அர்ஜூன்]], [[மனிஷா கொய்ராலா]], [[சுஷ்மிதா சென்]], [[ரகுவரன்]], [[மணிவண்ணன்]], [[வடிவேலு]], [[லைலா]] || தெலுங்கில் ''ஒகே ஒக்கடு'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2001|2001]] || ''நாயக்:உண்மை நாயகன்'' || [[அனில் கபூர்]], [[ராணி முகெர்ஜி]], [[அம்ரிஷ் பூரி]], [[சுஷ்மிதா சென்]] || [[இந்தி]] திரைப்படம்
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2003|2003]] || ''[[பாய்ஸ் (திரைப்படம்)|பாய்ஸ்]]'' || [[சித்தார்த்]], [[ஜெனிலியா]], [[பரத்]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[செந்தில்]], [[நகுல்]] || தெலுங்கில் ''பாய்ஸ்'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2005|2005]] || ''[[அந்நியன் (திரைப்படம்)|அந்நியன்]]'' || [[விக்ரம்]], [[சதா]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[பிரகாஷ் ராஜ்]], [[யானா குப்தா]], [[நாசர்]], [[நெடுமுடி வேணு]] || இந்தியில் ''அபரிசித்'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது<br />தெலுங்கில் ''அபரிச்சித்துடு'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2007|2007]] || ''[[சிவாஜி (திரைப்படம்)|சிவாஜி: தி பாஸ்]]'' || [[ரஜினிகாந்த்]], [[ஷ்ரியா]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[சுமன்]], [[மணிவண்ணன்]] || தெலுங்கில் ''சிவாஜி: தி பாஸ்'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2010|2010]] || ''[[எந்திரன்]]'' || [[ரஜினிகாந்த்]], [[ஐஸ்வர்யா ராய்]], [[சந்தானம்]], கருணாஸ் ||
|-
| [[2012]] || ''[[நண்பன் (2012 திரைப்படம்)|நண்பன்]]'' || [[விஜய் (நடிகர்)|விஜய்]],[[ஸ்ரீகாந்த் (நடிகர்)|ஸ்ரீகாந்த்]],[[ஜீவா (திரைப்பட நடிகர்)|ஜீவா]],இலியானா,[[சத்யராஜ்]] ||த்ரீ இடியட்ஸ்(2009) இந்தி படத்தின் மீளுருவாக்கம்.<ref>[http://www.indiaglitz.com/channels/tamil/article/63518.html Official: '3 Idiots' is 'Nanban'. Vijay is Aamir Khan]</ref>
|}
 
=== தயாரிப்பாளராக ===
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
| '''வருடம்''' || '''படம்''' || '''நடிகர்கள்''' ||'''குறிப்புகள்'''
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1999|1999]] || ''[[முதல்வன்]]'' || [[அர்ஜுன்]], [[மனிஷா கொய்ராலா]], [[சுஷ்மிதா சென்]], [[லைலா]], [[ரகுவரன்]] ||தெலுங்கில் ''ஒகே ஒக்கடு'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2004|2004]] || ''[[காதல்]]'' || [[பரத்]], [[சந்தியா]] || தெலுங்கில் ''ப்ப்ரேமிச்டே'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2006|2006]] || ''[[இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்)|இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி]]'' || [[வடிவேலு]], தேஜாஸ்ரீ, [[நாகேஷ்]], [[மனோரமா]], [[நாசர்]] || தெலுங்கில் ''ஹிம்சராஜா 23வா புலிகேசி'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2006|2006]] || ''[[வெயில் (திரைப்படம்)|வெயில்]]'' || [[பசுபதி]], [[பரத்]], [[பாவனா]], [[சிரேயா ரெட்டி]] || தெலுங்கில் ''வேசவி'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2007|2007]] || ''[[கல்லூரி]]'' || அகில் , [[தமன்னா]] ||
|-
| [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2008|2008]] || ''அறை எண் 305-இல் கடவுள்'' || [[சந்தானம்]], [[கஞ்சா கருப்பு]], [[பிரகாஷ் ராஜ்]], [[மதுமிதா]], ஜோதிர்மயி ||
|-
| rowspan="2"|[[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2009|2009]] || ''[[ஈரம்(திரைப்படம்)|ஈரம்]]'' || ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் ||
|-
| ''ரெட்டைசுழி'' || [[கைலாசம் பாலசந்தர்|கே.பாலசந்தர்]], [[பாரதிராஜா]], [[அஞ்சலி]] ||
|}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{ஷங்கர் இயக்கிய படங்கள்}}
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:1963 பிறப்புகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[en:Shankar (director)]]
"https://ta.wikipedia.org/wiki/ஷங்கர்_(திரைப்பட_இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது