புறப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடான், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என 12 திணைகளாக இந்த நூல் பகுத்துக்காட்டுகிறது.
{{main|புறப்பொருள் வெண்பாமாலை}}
===[[திவாகர நிகண்டு]] விளக்கம்===
திவாகர நிகண்டு புறத்திணை கூறும் செய்திகளை எளிமைப்படுத்திக் காட்டுகிறது.
 
1 [[வெண்பா]]ச் சூத்திரம்
:வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம்
:வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் – உட்கார்
:எதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
:அதுவளைத்தல் ஆகும் உழிஞை.
2 [[ஆசிரியப்பா]]ச் சூத்திரம்
:அதிரப் பொருவது தும்பை ஆகும்
:போர்க்களத்து மிக்கார் செருவென்றது வாகையாம்
:அத்திணைத் தொழிலும் அத்திணைப் பூவும்
:அப்பெயர் பெறுதல் அந்நிலத்து உரியவே
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/புறப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது