எழுத்து (இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தமிழ் இலக்கண நூல்களில் '''எழுத்து''' (''letter'') என்ற சொல் [[மொழி]]யில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.
* [[முதலெழுத்து]], [[சார்பெழுத்து]] எனபன மொழியில் எழுத்து தனித்தன்மை, சார்புத்தன்மை குறித்த பாகுபாடுகள்.
* [[உயிரெழுத்து]], [[மெய்யெழுத்து]] என்பன அவற்றின் இயங்கு-தன்மை குறித்த பாடுபாடு. மெய் தனித்து இயங்காது.
* குறில், நெடில் எனபன எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு பற்றியவை.
* வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன எழுத்தின் பிறப்பிடத்தால் ஒலிப்பில் தோன்றும் வன்மை, மெனமை, இடைமை பற்றியவை.
வரிசை 8:
* மொழிமுதல் எழுத்துக்கள் என்பவை மொழியில் முதல் எழுத்தாக வருபவை
* மொழியிறுதி எழுத்துக்கள் என்பவை மொழியின் இறுதியில் வருபவை.
* [[புணர்ச்சி எழுத்துக்கள்]]
மற்றும்
==மேலும் காண்க==
* [[சார்பெழுத்துக்கள்]]
* [[தமிழ் எழுத்து]]
 
[[பகுப்பு:இலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/எழுத்து_(இலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது