கபிலபரணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[சிவபெருமான் திருஇந்தாதிதிருஅந்தாதி]] என்னும் பெயரில் இருவேறு நூல்களைப் பாடிய கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் என்னும் சைவ சமய நண்பர்களைக் குறிக்கக் '''கபிலபரணர்''' என்னும் தொடரை முன்னோர் உருவாக்கி வைத்துள்ளனர். இருவரும் புலவர்கள். இவர்கள் சங்கநூல் பாடல்களைப் பாடிய [[கபிலர்|கபிலரோ]], [[பரணர்|பரணரோ]] அல்லர். பத்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்தவர்கள். கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் எனக் குறிப்பிடப்படுபவர்கள். இருவருமே [[சிவபெருமான் திருஅந்தாதி]] என்னும் பெயரில் இருவேறு நூல்களைப் பாடியவர்கள்.
* கபிலதேவ நாயனார் [[பதினோராம் திருமுறை]]யில் இடம் பெற்றுள்ள [[மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை]], [[சிவபெருமான் திருஇரண்டை மணிமாலை]], [[சிவபெருமான் திருஅந்தாதி]] ஆகிய மூன்று நூல்களைப் பாடியவர்.
* பரணதேவ நாயனார் [[பதினோராம் திருமுறை]]யில் இடம் பெற்றுள்ள [[சிவபெருமான் திருஅந்தாதி]] பாடியவர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1384684" இருந்து மீள்விக்கப்பட்டது