கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நாள் இணைப்பு சரி,+பகுப்பு
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி உ.தி
வரிசை 18:
}}
'''கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்''' திரைப்படம் [[2000]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படத்தில் பிரபல மலயாளத்மலையாளத் திரைப்பட நடிகரான மம்முட்டியும்,[[அஜித்]],[[ஜஸ்வர்யா ராய்]],[[தபு]],[[அப்பாஸ்]] போன்ற பலரது நடிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தினை [[ராஜீவ் மேனன்]] இயக்கியுள்ளார்.இத்திரைப்படத் தழுவல் நாவலான '''சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி''' இருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
== கதை ==
 
{{கதைச்சுருக்கம்}}
இலங்கையில்[[இலங்கை]]யில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட அமைதிப் படையில் தலைமை தாங்கிய பாலா ([[மம்முட்டி]]) அங்கு நடக்கும் [[விடுதலைப் புலிகள்|விடுதலைப்புலிகளுக்கும்]] இந்தியாவில்[[இந்தியா]]வில் இருந்து அனுப்பப்பட்ட அமைதிப் படையினருக்கும் ஏற்பட்ட போரில் ஊனப்படுத்தப்படும் பாலா பின்னர் இந்திய அரசாங்கம் தமது நாட்டிற்காக போர் செய்தவர்களை முற்றிலும் மறந்து விட்ட என்ற குற்ற உணர்வோடு காணப்படுகின்றார்.பின்னர் மீனாக்சியைக்மீனாட்சியைக் காதலிக்கும் செயற்கைக் கால்கள்[[கால்]]கள் பொருத்திய பாலாவை மீனாக்சிமீனாட்சி காதலிக்காது போகவே மனம் நோகின்றார் பாலா.மீனாக்சியோமீனாட்சியோ சிறீகாந்தைத் ([[அப்பாஸ்]]) தனது காதலனாக ஏற்றுக்கொள்கின்றார்.பின்னர் அவர்கள் இருவரும் பிரியவே மீனாக்சிமீனாட்சி பாலாவைக் காதல் கொள்கின்றார். இதற்கிடையில் மனோகருக்கும் ([[அஜித்]]) சௌம்யாவிற்கும் ([[தபு]]) ஏற்படும் காதல் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா எனத் திரைப்படம் நகர்கின்றது.
 
மனோகருக்கும் ([[அஜித்]]) சௌம்யாவிற்கும் ([[தபு]]) ஏற்படும் காதல் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா எனத் திரைப்படம் நகர்கின்றது.
==வெளி இணைப்புகள்==
* [http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6302 பாடல் - எழுத்து வடிவில் நிலாமுற்றம் தளத்தில்]
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/கண்டுகொண்டேன்_கண்டுகொண்டேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது