கழாத்தலையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
<poem>பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து,
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே (புறநானூறு 62)</poem></ref> அந்தப் போர்க்களத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாகக் கிடந்த சேரனை நேரில் கண்டு அவனது மார்பில் கிடந்த ஆரத்தைப் பரிசாக வழங்கும்படி இப் புலவர் கேட்கிறார். <ref>
தாம் மாய்ந்தனரே (புறநானூறு 62)</poem></ref>
<poem>பாடி வந்தது எல்லாம், கோடியர்
முழவு மருள் திரு மணி மிடைந்த நின்
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே. (புறம் 388)</powm></ref>
* போர்க்களத்தில் [[கரிகாலன்]] தன் வலிமையை வெளிப்படுத்தி வேல் வீசியபோது, அது [[சேரமான் பெருஞ்சேரலாதன்|பெருஞ்சேரலாதனின்]], முதுகு வழியே பாய்ந்து சென்றது. இதற்காக வருந்திய சேரன் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்தான். <ref>
<poem>தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
வரி 17 ⟶ 20:
தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை </poem>
'இவற்கு ஈக!' என்னும் (புறம் 289)</ref>
*
 
 
368
"https://ta.wikipedia.org/wiki/கழாத்தலையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது