கலங்கரை விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 75 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 2:
[[படிமம்:PHAROS2006.jpg|thumb|right|175px|அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தின் வரைபடம். பாரோவின் தீவில் உள்ளது.]]
[[படிமம்:DoverCastle-lighthouse-2004-10-03.jpg|thumb|right|175px|டோவர் கோடையிலுள்ள ரோமர் கலங்கரை விளக்கம்]].
[[File:Batticaloa lighthouse.jpg|thumb|right|175px|மட்டக்களப்பிலுள்ள [[மட்டக்களப்பு வெளிச்சவீடு|கலங்கரை விளக்கம்]]]].
 
'''கலங்கரை விளக்கம்''' (Light house, '''வெளிச்ச வீடு'''), கடலில் செல்லும் [[கப்பல்]]களுக்கு வழி காட்டுவதற்காக ஒளி உமிழும் விளக்குகள் பொருத்தி [[கடற்கரை]]களில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரம் போன்ற அமைப்புக்களைக் குறிக்கும். இதை '''வெளிச்சவீடு''' எனவும் அழைப்பதுண்டு. முற்காலத்தில் இக் கலங்கரை விளக்கங்களில் [[தீ]]யும் விளக்குகளும் ஒளி மூலங்களாக பயன்பட்டன. பிற்காலங்களில் கலங்கரை விளக்கங்களில், நவீன [[தெறிப்பி]]களுடன் கூடிய [[மின் விளக்கு]]கள் பொருத்தப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/கலங்கரை_விளக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது