மட்டக்களப்பு வாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 28:
'''மட்டக்களப்பு வாவி''' (''Batticaloa lagoon'') [[இலங்கை]]யின் [[மட்டக்களப்பு|மட்டக்களப்பு]]ப் பிரதேசத்தில் அமைந்துள்ள [[கடற் காயல்|வாவி]]யாகும். மட்டக்களப்புப் பிரதேசத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளது. சுமார் 30 மைல் நீளமான இவ்வாவி ஏறத்தாழ 27,527 [[ஏக்கர்]] பரப்பினைக் கொண்டது. இலங்கையின் மிகப் பெரிய வாவி என்று கருதப்படுகிறது. தெற்கு மேற்காகக் கடலுடன் கலக்கும் இவ்வாவி கடலிலிருந்து ஏறக்குறைய இருபது மைல் நீளம் வரை உவர்நீரையும் ஏனைய பகுதிகளில் [[நன்னீர்|நன்னீரை]]யும் கொண்டுள்ளது. உப்புநீர்ப் பகுதியில் மீன்பிடித்தலும் நன்னீரைப் பயன்படுத்தி [[வேளாண்மை]]யும் நடைபெறுவதால் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு இன்றியமையாததாக உள்ளது. மட்டக்களப்பு வாவியின் கிழக்குப் பகுதிகள் சூரியன் எழுவதால் [[எழுவான்கரை]] என்றும் மேற்குப் பகுதியில் சூரியன் படுவதால் (மறைவதால்) [[படுவான்கரை]] என்றும் அழைக்கப்படுகின்றன.
 
==இதனையும் பார்க்கவும்==
==படங்கள்==
<gallery* caption="[[மட்டக்களப்பு வாவி" widths="230px" heights="220px" perrow="3">வெளிச்சவீடு]]
File:Batticaloa_Portuguese_(dutch)_fort.jpg|மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு வாவிக்கு அருகில் அமைந்துள்ள போர்த்துக்கீச கோட்டை
File:Batticaloa bus stand.jpg|மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு வாவிக்கு அருகில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடம் - இரவுவேளையில்
File:Batticaloa lagoon, fishing boats.jpg|மட்டக்களப்பு வாவியில் தயாராக இருக்கும் மீன்பிடிப் படகுகள் - மீன்பிடி இப்பிரதேசத்தில் முக்கிய தொழிலாகும்
File:Kallady_Bridge_Batticaloa.jpg|மட்டக்களப்பு வாவியியைக் கடக்க உதவும் லேடி மன்னிங் பாலம்/கல்லடிப் பாலம்
File:Batticaloa lagoon, sunset.jpg|மட்டக்களப்பு வாவியினூடே ஒரு சூரிய அஸ்தமனக் காட்சி - இடம்: பூம்புகார்
File:Batticaloa lighthouse.jpg|மட்டக்களப்பு வாவி கடலுடன் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்து சமுத்திரத்தை நோக்கியிருக்கும் வெளிச்சவீடு
</gallery>
 
{{மட்டக்களப்பு}}
"https://ta.wikipedia.org/wiki/மட்டக்களப்பு_வாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது