"காமதேனு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

149 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
சி (தானியங்கி: 10 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(*விரிவாக்கம்*)
 
==தோற்றம் ==
அசுரர்களும், தேவர்களும் [[பாற்கடல்|பாற்கடலை]] கடையும் போது பல்வேறு தெய்வங்கள் தோன்றின. [[கற்பக விருட்சம்]] போல கேட்டதை தருகின்ற காமதேனுவும் அப்போது தோன்றியது. காமதேனு [[பெண்|பெண்ணின்]] தலையும், மார்பும், [[பசு|பசுவின்]] உடலும்ஸஉடலும், [[மயில்|மயில்]] மயில்தோகையும்தோகையும் இணைந்து தோற்றமளிக்கிறது. இந்த காமதேனு இந்திர உலகில் வசிப்பதாக இந்துக்கள் நம்புகின்றார்கள். இதற்காக [[விஷ்வாமித்திரர்|விஷ்வாமித்திர]] மாமுனிவர் முதற்கொண்டு சண்டைகள் இட்டதாக கதைகள் கூறுகின்றன.
 
==காமதேனுவுக்காக சண்டை==
 
== சுவாமி வாகனம் ==
[[சிவன்]], [[முருகன்]], [[விநாயகன்]], [[பெருமாள்]] ஆகியோருக்கு வாகனமாக காமதேனு உள்ளது. இறைவன் வீதி உலா வருகையில் காமதேனுவின் வாகனங்களில் காட்சி தருகிறார். பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்ட வாகனமாக இருந்தாலும், தங்கம் வெள்ளியில் செய்த வாகனங்கள் சில கோவில்கள் உள்ளன. <ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=10111] </ref>
 
== ஆதாரங்கள் ==
32,976

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1391927" இருந்து மீள்விக்கப்பட்டது