ஆதிசேஷன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 9:
*[[உலகம்|உலகினைக்]] காக்கும் ஸ்ரீமன் நாராயணனையே தாங்கி நிற்கும் ஆதிசேஷன் ஒரு முறை உடல் நலிவுற [[சிவன்|சிவபெருமான்]] திருவுளப்படி, மகா [[சிவராத்திரி]] நாளன்று, முதலாம் சாமத்தில் [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] குடி கொண்டுள்ள திரு நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் [[திருநாகேஸ்வரம்|திருநாகேசுவர]] நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் [[திருப்பாம்புரம்|திருப்பாம்புரத்துப்]] பாம்புர நாதரையும் வழிபட்டு உய்வடைந்ததாகப் புராண வரலாறு கூறுவதுண்டு.
* ஆதிசேஷனின் ஏழு தலைகளைக் குறிக்கும் வண்ணமாக ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளதால், [[திருப்பதி]] திருத்தலம் சேஷாசலம் எனப்படுவதும் உண்டு.
* ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீ ராமபிரானாக அவதரிக்கையில் இலக்குவனாக உடன் வந்தவன் ஆதிசேஷன். தனது இறுதிக் காலத்தில், காலாந்தகனைச் சந்திக்கும் வேளை நெருங்குகையில் எவரையும் அனுமதிக்க வேண்டாம் எனத் தன் தம்பியான இலக்குவனிடம் ஸ்ரீராம பிரான் கூறியிருந்தான். அவ்வேளை அங்குஅங்க வந்தd வசிட்டdurvasa மாமுனியை அனுமதிக்க இலக்குவன் தயங்கவே, அவர் அவனைப் புளிய மரமாகப் பிறப்பெடுக்கும்படி சபித்து விட்டார். அவ்வாறு, [[ஆழ்வார் திருநகரி]] என்னும் திருத்தலத்தில் இலக்குவன் புளிய மரமாகி விட, அவன் வேண்டுகோளுக்கு இணங்கி ஸ்ரீ ராமபிரான் பின்னாளில் தாமே [[நம்மாழ்வார்|நம்மாழ்வாராக]] அவதரித்து அப்புளிய மரத்தில் காட்சி அளித்ததாகவும், இலக்குவன் [[திருப்புளியாழ்வார்|திருப்புளியாழ்வாராக]] இங்கு காட்சியளித்தமையால், இத்தலம் சேஷ ஷேத்திரம் என விளங்குவதாகவும் கூறுவர்.
 
==ஆதிசேஷன் பற்றிய திருப்பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆதிசேஷன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது