சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
[[கொல்லி]] நாட்டை வென்று தாக்கிக்கொண்டான். அரசர் பலர் இவனைப் பணிந்து திறை தந்தனராம். இவன் நாடு நெல்லும் கரும்பும் விளையும் வளம் மிக்கதாம். மக்கள் நெல் குற்றும்போது குரவையாடி மகிழ்வார்களாம். <ref>[[குறுங்கோழியூர் கிழார்]] புறநானூறு 22</ref>
 
==[[கூடலூர் கிழார் சொல்லும் செய்திகள்]]==
[[கூடலூர் கிழார்]] [[சங்ககால வானியல்]] கணியர்களில் ஒருவர். ஒரு நாள் எரிமீன் விழுவதைப் பார்த்த இவர் தன் நாட்டு அரசனுக்கு இன்ன நாளில் இறந்துவிடுவான் எனக் கணித்தார். அவர் கணித்த அதே நாளில் இந்த இரும்பொறை மாண்டானாம். <ref>புறம் 229</ref>
 
==[[பொருந்தில் இளங்கீரனார்]]==