"விசுவநாதன் ஆனந்த்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
'''விஷி''' எனச் செல்லமாக இவரது நண்பர்களால் சில சமயம் அழைக்கப் படுகின்றார்.
 
=== 2008 ===
இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் [[விளாடிமிர் கிராம்னிக்]]குடன் [[2008]] அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார். <ref> [http://ibnlive.in.com/news/anand-draws-11th-game-wins-world-chess-title/77005-5.html?from=rssfeed] </ref>
 
=== உலக சதுரங்க வாகையாளர் 2010 ===
[[பல்கேரியா]]வின் தலைநகர் சோபியா= உலகச் சதுரங்க வெற்றிவீரர்==
=== பீடே உலக சதுரங்க வாகையாளர் 2000 ===
வெல்வதற்கான வாய்ப்புக்களை மயிரிழையில் நழுவவிட்ட ஆனந்த், இறுதியாக 2000ஆம் ஆண்டில் தெகரானில் அலெக்சி சிறோவ் என்ற [[எசுப்பானியம்|எசுப்பானிய]] வீரரை 3.5 - 0.5 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்ததன் மூலம் உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியன் என்ற பெருமையைப் பெற்றார். எனினும், [[2002]]-இல் நடந்த அரை இறுதிப் போட்டியில் வாசிலி இவான்ச்சுக்கிடம் தோற்றதனால் இப்பட்டத்தை இழந்தார்.
 
=== உலக சதுரங்க வாகையாளர் 2007 ===
ஆனந்த் [[மெக்சிகோ]] நகரில் [[செப்டம்பர் 2007]] இல் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் பங்குபெற்றார். [[செப்டம்பர் 29]], [[2007]] இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் 9/14 புள்ளிகள் பெற்று மறுப்பிற்கிடமில்லாத உலக சதுரங்க வாகையாளர் ஆனார்.
 
=== உலக சதுரங்க வாகையாளர்வில் 2010 ===
===உலக சதுரங்க வாகையாளர்வில் 2010 ஏப்ரல்-மேயில் நடைபெற்ற போட்டியில் பல்கேரியாவின் '''வெசலின் டோபலோ'''வை 6.5 - 5.5 என்ற புள்ளிக்கணக்கில், கடைசி ஆட்டத்தை வென்றதன் மூலம், ஆனந்த் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இதுவரை ஆனந்த் பெற்ற நான்காவது வாகையாளர் பட்டம் இது.
 
===உலக சதுரங்க வாகையாளர் 2012===
[[உருசியா|உருசியத்]] தலைநகர் [[மாஸ்கோ]]வில் நடைபெற்ற போட்டியில் [[இசுரேல்|இசுரேலின்]] [[போரிசு கெல்பண்ட்|போரிசு கெல்பண்டை]] (''Boris Gelfand'') சமன்முறி ஆட்டத்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை வென்றார் <ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/sport/2012/05/120530_anand_worldchesschampion.shtml | title=ஆனந்த் மீண்டும் உலக சதுரங்க சாம்பியன் | publisher=[[பிபிசி]] | date=மே 30,2012 | accessdate=மே 30, 2012}}</ref>.
 
== உலக அதிவேக சதுரங்க வெற்றிவீரர் ==
அக்டோபர் [[2003]] இல் FIDE ஊடாக அதிவேக சதுரங்க வெற்றிவீரர் பட்டத்தை வென்றார்.
 
== சதுரங்க பதக்கங்கள் ==
* 2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர்
* [[2000]] சதுரங்க வெற்றிவீரர்
* 1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்
 
== விருதுகள் ==
* [[அர்ஜுனா விருது]] - 1985
* தேசியக் குடிமகனுக்கான விருது, [[பத்மசிறீ|பத்மசிறீ விருது]] - (1987)
1,713

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1397312" இருந்து மீள்விக்கப்பட்டது