மாயவரத்தான்
Joined 27 பெப்பிரவரி 2013
விக்கியில் நான்
என்னைப் பற்றி...
ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது என்ற பெருமையைப் பெற்ற மயிலாடுதுறையைச் சேர்ந்தவன்.
- பெயர் : கி. ரமேஷ்குமார்
- மல்லியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி,
- தேசிய ஆரம்பப் பள்ளி,
- தி.ப.தி.அர. தேசிய உயர்நிலைப் பள்ளி,
- கூறைநாடு நகராட்சி மேல்நிலைப் பள்ளி,
- அ.வ.அ. கல்லூரி, மன்னம்பந்தல்
- இவையெல்லாம் படிக்கும் காலத்தில் பழகிய இடங்கள்
- இளந்தூது - அ.வ.அ. கல்லூரியில் மாணவர்களால் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பத்திரிகையில் முதல் இணை ஆசிரியர்.
- 1991-92 - விகடன் மாணவப் பத்திரிகையாளர்
- 1992 முதல் விகடனின் செய்தியாளர். தற்போது நேரம் கிடைக்கும் போது ப்ரீலான்ஸராக எழுதி வருகிறேன்.
- 1996-ல் பணிநிமித்தம் தாய்லாந்து பயணம்
- 2001-ல் திருமணம்
- 2008-ல் தாய்லாந்தில் சுயதொழில் துவக்கம்
- தற்போது தாய்லாந்து தலைநகர் பேங்காக் / கோவை / மயிலாடுதுறை என சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
- 2013-ல் மதுரையில் இலங்கை ஏதிலியர்களுக்காக ஆட்சியர் உ. சகாயம் அவர்களின் ஆலோசனையின் பேரில் BPO துவக்கம்.
- தற்போது கோவை, மதுரை, பேங்காக் ஆகிய இடங்களில் BPO நடத்திக் கொண்டிருக்கிறேன்.
- மாயவரத்தானின் வலைப்பூ
- கட்டுரை.காம் - இணையதளம் -
- செய்திகள்.காம் - இணையதளம்