மல்லியம், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இது கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், மல்லியம் ராஜகோபால் போன்ற திரைத்துறை சிறப்பு பெற்ற நபர்களின் சொந்த ஊர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லியம்&oldid=3188773" இலிருந்து மீள்விக்கப்பட்டது