சைவசமயநெறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சைவசமயநெறி''' <ref>ஆறுமுக நாவலரின் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.</ref> என்னும் நூல் 16 நூற்றாண்டில் வாழ்ந்த [[மறைஞான சம்பந்தர்]] என்பவரால் எழுதப்பட்டது. <ref>
சைவ சமயநெறி சாற்றினன் சம் பந்தன் உயிர்<br />
மையறை வாய்க்க வரம். (இந்த நூலின் இறுதி வெண்பா)</ref>
 
இது 727 [[குறள் வெண்பா]]வால் ஆன சைவ சமயச் சாத்திரப் பெருநூல்.
*முதல் பகுதியில் ஆசாரியர் இலக்கணம் 117 குறட்பாக்களில் சொல்லப்படுகிறது. நல்ல நதிக்கரையில் பிறத்தல், மனக்குற்றம் நீக்குதல், உடற்குற்றம் இன்மை, தீட்சை பெற்றிருத்தல், வேதம் உணர்ந்திருத்தல் முதலானவை ஆசாரியரது இலக்கணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
*இரண்டாம் பகுதியில் மாணாக்கர் இலக்கணம் கூறப்படுகிறது. இதில் மாணாக்கர்மாணாக்கர்கள் சமயி, புத்திரகன், சாதகன் என மூன்று வகையினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். பூப் பறித்தல், வில்வம் எடுத்தல், குருவை வழிபடும் முறை முதலானவை இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன.
*மூன்றாம் பகுதி பொதுவியல். இதில் ஆசாரியரின் நித்திய கருமங்கள் கூறப்பட்டுள்ளன. குளிர்ந்த நீரில் நீராடுதல், ஆன்மார்த்த பூசை, பரமார்த்த பூசை, சிவ-சின்னம் தரித்தல், வணங்கும் முறை, உண்ணும் முறை முதலானவை இப் பகுதியில் கூறப்பட்டுள்ளன. சிவபூசை பற்றிய செய்திகள் இதில் 572 குறட்பாக்களில் சொல்லப்பட்டுள்ளன.
==கருவிநூல்==
"https://ta.wikipedia.org/wiki/சைவசமயநெறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது