ஹரியெட் குயிம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 39:
 
'''ஹரியெட் குயிம்பி''' என்பவர் (Harriet Quimby; மே 11, 1875 - சூலை 1, 1912) ஒரு பெண் விமானி மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் 1911-ல் [[அமெரிக்க ஐக்கிய நாடு]] அளிக்கும் பறக்கும் உரிமம் பெற்ற முதல் பெண்மணி என பெயர் பெற்றுள்ளார். 1912-ல் [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயி]]னை கடந்த முதல் பெண்ணெனவும் பெயர் பெற்றார். இவர் 37 அகவல் வரையே வாழ்ந்தாலும், விமானத்துறையில் பெண்களின் பங்கிற்கு பெரிதும் வித்திட்டார்.
 
 
==ஹாலிவுட்==
1911-ல் குயிம்பி 7 திரைக்கதைகளை இயற்றியுள்ளார். இவை அமைதிப்படங்களாக உருவாக்கப்பட்டன. இவை எல்லாவற்றையும் டி. வி. க்ரிஃப்ஃபித் (D. W. Griffith) என்பவர் இயக்கினார். குயிம்பி ஒரு படத்தில் சிறு பாத்திரமும் நடித்துள்ளார்<ref>Internet Movie Database, [http://www.imdb.com/name/nm0703644/ Harriet Quimby] (and links therein); accessed 2009.04.16.</ref>.
 
==ஊசாத்துணை==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:1875 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹரியெட்_குயிம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது