பெற்றோனாசு கோபுரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43:
==வரலாறு==
 
[[சீசர் பெல்லிபெலி]] என்னும் கட்டிடக்கலைஞரால்கட்டிடக் கலைஞரால் [[1998]]இல் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் முழுவதும், அலுவலகப் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் துரு பிடிக்காத உருக்குகளையும், கண்ணாடிகளையும் பயன்படுத்தி இந்த 88 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. [[மலேசியா]]வின் [[முஸ்லிம்]] பண்பாட்டைப் பிரதிபலிக்கும் [[இஸ்லாமியக் கலை]]யில் காணப்படும் வடிவ அமைப்பில் ஒத்திருக்கும்இந்தக் வகையில்கட்டிடம் அமைந்து உள்ளது.
 
1990களில், மலேசியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான [[பெட்ரோனாஸ்]], உலகின் உயரமான கட்டிடத்தைக் கட்ட விரும்பியது. [[சியர்ஸ் கோபுரங்கள்]] போன்ற உலகின் மற்ற உயரமானக் கட்டிடங்கள் அலுவலகப் பயன்பாட்டுக்குரிய தளங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும், பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடிகள் உயரத்தில் கட்டிட உச்சியைக் கொண்டிருந்தாலும், அதன் உச்சியில் அமைந்துள்ள கூரிய அமைப்புக்கள் 1483 அடி உயரத்தைத் தொடுகின்றன.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பெற்றோனாசு_கோபுரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது