கிழவனும் கடலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 50 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 20:
'''தி ஓல்ட் மேன் அன்ட் தி சி''' (The old man and the sea) எனும் இப்[[புதினம்]]<ref>{{cite journal|first=The Editors|date=25 August 1952|journal=Life|publisher=Time Inc|volume=33|issue=8|issn=0024-3019|quote=Hemingway's work is a 27,000-word novel called The Old Man and the Sea.}}</ref> [[எர்னஸ்ட் ஹெமிங்வே]] எனும் அமெரிக்க எழுத்தாளரால் 1951ஆம் ஆண்டு [[கியூபா]]வில் எழுதப்பட்டு, 1952ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. .
==மொழிபெயர்ப்பு==
''தி ஓல்ட் மேன் அன்ட் தி சி'' என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் '''கிழவனும் கடலும்'''. எம்.எஸ்{{who}} இதை மொழிபெயர்த்துள்ளார். மீன் பிடிக்கும் ஓர் கிழவனும் ஓர் சிறுவனும் இக்கதையின் கதை மாந்தர்கள். இது ஹெமிங்வே உருவாக்கி மற்றும் அவரது வாழ்நாளில் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய புனைவின் கடைசி முக்கிய பணியாக இருந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிழவனும்_கடலும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது