பெற்றோனாசு கோபுரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
1990களில், மலேசியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான [[பெட்ரோனாஸ்]], உலகின் உயரமான கட்டிடத்தைக் கட்ட விரும்பியது. [[சியர்ஸ் கோபுரங்கள்]] போன்ற உலகின் மற்ற உயரமானக் கட்டிடங்கள் அலுவலகப் பயன்பாட்டுக்குரிய தளங்களைக் கொண்டுள்ளன. அந்த உயரமான கட்டிடங்களைப் போல ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு [[பெட்ரோனாஸ்]] ஏற்பாடுகளைச் செய்தது.
 
பெட்ரோனாஸ் கோபுரங்களைக் கட்டுவதற்கான திட்டங்கள் 1[[1992]] [[ஜனவரி 1992இல்1]]இல் வரையப்பட்டன. பலமான காற்று வீசும் போது ஏற்படும் விளைவுகள், கட்டமைப்புக் கூறுகள் போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. 1[[1993]] [[மார்ச் 1993இல்1]]இல் கட்டுமானப் பணிகள் தொடங்கின. கட்டிடங்கள் கட்டப்படும் பகுதிகளில் 30 [[மீட்டர்]] {98 அடிகள்) ஆழத்திற்கு மண் தோண்டி எடுக்கப்பட்டது.
 
===500 சுமையுந்துகள்===
 
தோண்டிய மண்ணை அப்புறப்படுத்துவதற்கு ஒவ்வோர் இரவும் 500 சுமையுந்துகள் பயன்படுத்தப்பட்டன. பகலில் மற்ற வேலைகள் நடைபெற்றன. அதன் பின்னர், ஒவ்வொரு கட்டிடத்தின் அடித்தளத்தில், 13,200 கனமீட்டர் (470,000 கன அடி) கல்காரை [[பைஞ்சுதை]] ({{lang-en|concrete}}) 54 மணி நேரத்திற்கு தடைபடாமல் ஊற்றப்பட்டது. ஆக மொத்தம் 104 [[பைஞ்சுதை]] பாளங்கள் உருவாக்கம் பெற்றன.
 
தொடர்ந்து 21 [[மீட்டர்]] உயரத்திற்கு காப்புச் சுவர் கட்டப்பட்டது. அதன் [[சுற்றளவு]] 1,000 மீட்டர்கள்[[மீட்டர்]]கள். இந்தக் காப்புச் சுவரை மட்டும் 40 தொழிலாளர்கள், ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமாக இரண்டு ஆண்டுகளில் கட்டினர்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பெற்றோனாசு_கோபுரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது