பெற்றோனாசு கோபுரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
===21 மீட்டர் உயரத்திற்கு காப்புச் சுவர்===
 
தோண்டிய மண்ணை அப்புறப்படுத்துவதற்கு ஒவ்வோர் இரவும் 500 சுமையுந்துகள் பயன்படுத்தப்பட்டன. பகலில் மற்ற வேலைகள் நடைபெற்றன. அதன் பின்னர், ஒவ்வொரு கட்டிடத்தின் அடித்தளத்தில், 13,200 கனமீட்டர் (470,000 கன அடி) கல்காரை [[பைஞ்சுதை]] ({{lang-en|concrete}}) 54 மணி நேரத்திற்கு தடைபடாமல் ஊற்றப்பட்டது. ஆக மொத்தம் 104 [[பைஞ்சுதை]] பாளங்கள் உருவாக்கம் பெற்றன.<ref>[http://www.petronastwintowers.com.my/ The next stage was the single largest and longest concrete pour in Malaysian history. 13,200 cubic metres of concrete was continuously poured through a period of, 54 hours for each tower.]</ref>
 
தொடர்ந்து 21 [[மீட்டர்]] உயரத்திற்கு காப்புச் சுவர் கட்டப்பட்டது. அதன் [[சுற்றளவு]] 1,000 [[மீட்டர்]]கள். இந்தக் காப்புச் சுவரை மட்டும் 40 தொழிலாளர்கள், ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமாக இரண்டு ஆண்டுகளில் கட்டினர்.
"https://ta.wikipedia.org/wiki/பெற்றோனாசு_கோபுரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது